Thursday , 23 January 2025
seetha

மேல போட்டத கழட்ட சொல்ல.. மறுத்த சீதா.. கன்னத்தில் பளார் விட்ட நடிகர்.. உண்மை சம்பவம்..

நடிகை சீதாவை மேலாடையை கழட்ட சொன்ன போது அதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து கன்னத்தில் பளார் என்று அடித்த நடிகர் பற்றி இந்த பதிவில் படிக்கலாம். 

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை சீதா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

seetha young

இவர் குறித்து பல ரகசியங்களை பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அண்மை பேட்டி ஒன்றில் விரிவாக பதிவு செய்து அனைவர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.

மேல போட்டத கழட்ட சொல்ல.. மறுத்த சீதா.. 

சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாத நடிகை சீதா முதல் முதலாக தமிழில் ஆண்பாவம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இந்த படத்திற்கான வாய்ப்பு அவரைத் தேடிச் சென்றது. 

நடிகை சீதாவை பாவாடை தாவணி கட்டிக்கொண்டு அங்கும் இங்கும் சிட்டாய் பறந்த படி இருந்த நிலையில் நடிகர் பாண்டியராஜ் அவரைப் பார்த்ததை அடுத்து தன் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சீதாவின் அப்பாவிடம் சொல்லி இருக்கிறார். 

pandiyarajan

அப்போது நடிகை சீதாவிற்கு வயது 15 என்பதால் சினிமாவில் பெரிய அளவு ஆர்வம் இல்லாமல் இருந்ததை அடுத்து தன்னுடைய மகளை நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் அவர் அப்பா இருந்ததை அடுத்து அந்த படத்தில் நடிக்க மகளை சம்மதம் சொல்லச் சொன்னார். 

எனவே தன் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் அந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர் படப்பிடிப்பு தளத்தில் வேண்டா வெறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறார். 

அது மட்டும் அல்லாமல் கதையை உள்வாங்காமல் ஏனோ தானோ என்று நடித்து அதை பார்த்து கடுப்பாகிப் போனார் பாண்டியராஜன். அதுமட்டுமல்லாமல் அவரைத் திட்டி நிறைய டேக்குகள் வாங்குகிறாய் உன்னால் பிலிம் வேஸ்ட் ஆகிறது என்று சத்தம் போட்டார். 

seetha and pandiyarajan

கன்னத்தில் பளார் விட்ட நடிகர்.. உண்மை சம்பவம்..

இதையெல்லாம் சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாத சீதா எப்படியோ அந்த படத்தில் நடித்த அதில் ஒரு காட்சியில் நடிகை சீதாவின் தாவணி கீழே விழுவது போல ஒரு காட்சி இருக்கும். 

அந்தக் காட்சியை படப்பிடிப்பு செய்யும் போது மிகப்பெரிய ரணகளம் ஏற்பட்டுள்ளது. தாவணியை நான் கழட்ட மாட்டேன் என்று சீதா அட்டகாசம் செய்த நிலையில் அந்த காட்சி பலமுறை டேக் சென்றதை அடுத்து சீதாவை படப்பிடிப்பு தளத்திலேயே பளார் என்று அறைந்து விட்டார் பாண்டியராஜன். 

இதனால் பயந்து போன நடிகை சீதா அழுது கொண்டே படப்பிடிப்பு தளத்தில் இருந்து தன் வீட்டுக்கு ஓடி சென்ற நிலையில் அடுத்த காட்சிக்கு சீதாவை தேடிய போது அவர் இல்லாததை கண்டு பயந்து போன பாண்டியராஜன் அவரைத் தேடி இருக்கிறார். 

seetha and pandiyarajan

அடுத்து பட குழுவில் இருந்தவர்கள் அவர் அழுது கொண்டே வீட்டுக்கு சென்று விட்டார் என்று சொல்ல பாண்டியராஜன் சீதாவின் வீட்டுக்கு சென்று உன் நல்லதுக்கு தான் அப்படி செய்தேன் என்று சொன்னதோடு இந்த படம் வெற்றி பெற்று உனக்கு நல்ல எதிர்காலம் அமையும் என்று சொன்னார். 

இதை அடுத்து அவர் அப்பாவும் அவரை ஒரு வழியாக சமாதானம் செய்த பிறகு மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அந்த படத்தை நடித்து முடித்து கொடுத்திருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் அந்த சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள் உங்களை நம்பி தான் படம் எடுக்கிறார்கள். எனவே நீங்கள் நடித்தால் தான் எங்களுக்கு சம்பளம் என்று சொன்னதை அடுத்து அவர்களின் நன்மையை உள்வாங்கிக் கொண்டு அந்த படத்தில் நடித்தார். 

இதனை அடுத்து தான் சினிமா என்றால் என்ன இதில் எத்தனை பேர் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொண்ட சீதா முதல் படத்தின் வெற்றியை அடுத்து பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Summary in English : In a surprising turn of events, actor Pandiyarajan reportedly lost his cool during the filming of “Aan Paavam” when actress Seetha took a few extra takes to nail her scene. Now, we all know that shooting can be pretty intense, and sometimes tensions run high on set. But slapping? That’s definitely crossing the line!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.