Thursday , 23 January 2025
shariq and mariya

லவ்வ ஷாரிக் சொல்லல.. அதுதான் நேரடியா நடந்துச்சு.. மாசமான பின்.. மனைவி மரியா உடைத்த உண்மை..!

ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் இருக்க கூடிய நிலையில் திருமணத்திற்கு பிறகு கர்ப்பமானால் என்னை விட்டு போய்விடுவாயா? என்று நடிகர் ஷாரிக் கேள்வி எழுப்பியது பற்றிய பதிவு.

நடிகர் ஷாரிக் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் பென்சில் என்ற திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான வில்லன் பக்காவாக செய்தார்.

shariq and mariya

இதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேமஸான இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருவதோடு சில படங்களில் குணச்சித்திர வேடத்தையும் ஏற்று நடித்து வருகிறார்.

லவ்வ ஷாரிக் சொல்லல.. அதுதான் நேரடியா நடந்துச்சு.. 

இளம் நடிகரான இவர் சமீபத்தில் மரியா ஜெனிபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 

அப்படி திருமணம் செய்து கொண்ட அந்த மரியாவிற்கு எட்டு வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த எட்டு வயது மகளோடு வாழ்ந்து கொண்டிருந்த மரியாதை தான் ஷாரிக் திருமணம் செய்து கொண்டார். 

இதற்கு எந்த ஒரு சிகப்பு கொடியும் காட்டாமல் ஷாரிக்கின் அப்பா ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸ் இருவரும் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து திருமணத்தை படு விமர்சையாக நடத்தி இருக்கிறார்கள். 

shariq and mariya

இதனை அடுத்து இந்த திரைப்படம் மேலும் ரசிகர்களின் மத்தியில் கவனத்தை பெற்றதோடு இவர்களுக்கு வாழ்த்துக்களையும் குவிக்க ஆரம்பித்தது. 

இதனிலையில் தங்கள் காதல் குறித்தும் பெற்றோர்கள் சம்மதித்தது குறித்தும் அண்மை பேட்டி ஒன்றில் என்ற நட்சத்திர தம்பதிகள் தங்களுடைய அனுபவங்களை விலாவாரியாக கூறினார்கள்.

மாசமான பின்.. மனைவி மரியா உதைத்த உண்மை..

அப்படி அவர்கள் சொன்ன விஷயத்தில் உடற்பயிற்சி கூடத்தில் முதல் முதலாக மரியாவை பார்த்தேன். லவ் அட் பஸ்ட் சைட் என்று சொல்லுவார்களே அப்படித்தான் எனக்கு அவள் மீது காதல் பற்றிக் கொண்டது. 

ஆனால் என்னுடைய காதல் குறித்து பல்வேறு கமெண்ட்கள் வெளி வந்தது. அதில் எனக்கு சற்று மன உளைச்சல் ஏற்பட்டது என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என மரியா கூறினார். 

அப்படிப்பட்ட கமெண்ட்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஷாரிக் தனக்கு கற்றுக் கொடுத்ததாகவும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் நிலையில் என்னை பற்றி மோசமான கமாண்டுகளை கேட்கக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருந்திருக்கிறார்கள். 

shariq and mariya

இதை அடுத்து அவர் எனக்கு மிகச்சிறந்த கணவராக இருப்பார் என்று நினைத்தேன். மேலும் என் மீது காதல் வந்த போது நேரடியாக காதலை கூறாமல் திருமணம் செய்து கொள்ள நினைப்பதாக கூறினார். 

அத்தோடு திருமணம் செய்து கொண்ட பிறகு கர்ப்பமான பின் என்னை விட்டுப் போய் விடுவாயா? என்று ஷாரிக் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இப்படி அந்தப் பேட்டியில் நாசுக்காக பேசிய இவர்கள் தங்களது வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பதையும் அவர்கள் குடும்பத்தை பற்றியும் மோசமான கமாண்டுகளை பதிவிடுவதால் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என கூறுகிறார்கள். 

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

Summary in English : In a recent interview, newlyweds Shariq and Mariya Jenifer opened up about their enchanting love story that had everyone smiling from ear to ear. From their first awkward encounter at a coffee shop to the magical moment Shariq popped the question under a starlit sky, their journey is nothing short of a fairytale.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.