Thursday , 23 January 2025

பிக் பாஸில் இருந்து எலிமினேட் ஆன சுனிதா.. போட்டிருக்கும் முதல் வீடியோ பதிவு..

பிக் பாஸ் சீசன் 8-ல் கலந்து கொண்ட சுனிதா எலிமினேட் ஆனதை அடுத்து முதல் முறையாக பதிவிட்டு இருக்கும் பதிவு.

விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இதுவரை ஏழு சீசன்களை கடந்து விட்ட இது தற்போது எட்டாவது சீசனில் கலை கட்டி வருகிறது.

இந்த எட்டாவது சீசனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருக்கிறார். 

பிக் பாஸில் இருந்து எலிமினேட் ஆன சுனிதா.. 

பிக் பாஸ் சீசன் 8 ஆளும் புதிது ஆட்டமும் புதிது என்று சொல்லக்கூடிய வகையில் ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்போடு துவங்கப்பட்டு கலகலப்பாக சென்ற வண்ணம் உள்ளது. 

மேலும் பிக் பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி சூப்பராக சாதித்து விட்டார். கமலஹாசனின் இடத்தை வேறு செயலில் நிரப்பி இருக்கிறார் என்று தான் பலரும் சொல்லி வருகிறார்கள். 

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்த பிறகு ரவீந்தர், அருண், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேற கடந்த வாரம் வீட்டில் இருந்து சுனிதா வெளியேறி இருக்கிறார். 

இதை அடுத்து இவரது ரசிகர்கள் கவலையின் உச்சத்தில் இருந்தாலும் ஏறக்குறைய 35 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் தங்கி இருந்த அவருக்கு பாராட்டுதல்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

போட்டிருக்கும் முதல் வீடியோ பதிவு..

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 35 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் அவர் தங்கி இருந்தபோது ஏற்பட்ட மறக்க முடியாத நினைவுகளை பதிவிட்டு இருக்கிறார். 

மேலும் அந்த பதிவில் ஆழ்ந்த 35 நாட்களும் தன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நாட்களாகவும் எல்லோருக்கும் நன்றி கடனாக இருப்பேன் என்று உருக்கமாக பதிவு செய்திருக்கிறார். 

இந்த வீடியோ பதிவானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் வேகமாக பார்க்கப்பட்டு வருகிறது. 

நீங்களும் இந்த க்யூட்டான 35 நாட்கள் அவர் பிக் பாஸ் வீட்டில் தங்கி இருந்த அனுபவத்தை கூறியிருக்கும் வீடியோவை பார்ப்பதோடு நின்று விடாமல் உங்களது கமெண்ட்டை பதிவிடுங்கள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Sunita Gogoi (@sunitagogoi_offl)

Summary in English: It’s amazing how social media can keep the buzz alive even after someone leaves the spotlight of reality TV. Sunitha’s video not only showcased her charm but also reminded us why we fell in love with her in the first place. If you haven’t checked it out yet, do yourself a favor and give it a watch—it’s definitely worth it!

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.