Wednesday , 22 January 2025
car accident

சீறிப்பாய்ந்த இனோவா கார்.. துடி துடித்து சிதறிய கல்லூரி மாணவர் உடல்கள்!!

100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற கார் லாரியுடன் மோதிய விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து அவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்ற விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த இனோவா கார் விபத்தானது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள ஓ என் ஜி சி சவுத் என்ற பகுதியில் நடந்துள்ளது அந்த சமயத்தில் இனோவா கார் ஆனது 100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்துள்ளது. 

அப்போது எதிர்பாராத விதமாக கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் கார் படு வேகமாக மோதியதை அடுத்து அப்பளம் போல் நொறுங்கி அதன் மேற்கூரை உடைந்த சிதறியது. 

innova

இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் சமூகத்திலேயே உயிரிழந்ததை அடுத்து ஒருவர் படு காயத்தோடு உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார். 

இதைத்தொடர்ந்து விபத்து தொடர்பாக போலீசர்க்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இவர்கள் இனோவாவின் அடியில் சிக்கிய காரை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

car accident

இதில் படுகாயம் அடைந்தால் அனைவரையுமே அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் மேலும் உயிரிழந்த ஆறு பேரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

எங்க விபத்து சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர்கள் யார் என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

car accident

விபத்தில் உயிரிழந்த ஐந்து பேர் டேராடோனை சேர்ந்த சம்பா பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் குணீத் சிங், காமாட்சி சிங்கால், நவ்யா கோயல், ரிஷப் ஜெயின், அப்துல் அகர்வால் மற்றும் சம்பாவை சேர்ந்த குணால் குக் ரோஜா ஆகியோர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Summary in English: Tragic news has come out of Dehradun, where a car accident claimed the lives of six college students and left another injured. It’s heartbreaking to think about the potential futures cut short in an instant. The students were reportedly returning from a trip when their vehicle lost control and crashed.

Check Also

வணங்காத எழுத்தாளர்! மேடையிலேயே முதல்வர் பினராயி விஜயனை கண்டித்த எம்.டி வாசுதேவன்..!

It’s a sad day for the literary world as we mourn the loss of veteran Malayalam writer M.T. Vasudevan Nair, who has passed away.