Thursday , 23 January 2025
biopic

என்னடா சொல்றீங்க.. “மோடி” பயோபிக் திரைப்படம் இயக்குனர் ஜானி டெப்..

ஹாலிவுட் திரைப்படங்கள் என்றாலே ஆச்சரியங்களுக்கும் தொழில்நுட்பத்திற்கும் குறைய ஏதும் இருக்காது. அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

இவர் நடிப்பில் வெளி வந்த பல படங்கள் இவரது நடிப்புச் திறனை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும் அந்த வகையில் பிளாட்டூன், க்ரை-பேபி,டெட் மேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 

பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் பட வரிசையில் நடித்த ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தை செய்வதின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நபராக மாறினார். 

இவர் சில படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்திருக்கிறார். அந்த வகையில் தி பிரேக் என்ற படத்தை இயக்கி இருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். 

இதை எடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் தயாரித்து இயக்கியுள்ள படம் தான் மோடி த்ரீ டேஸ் ஆன் த பிங்க் ஆஃப் மேட்னஸ். இதில் ரெக்கார்ட்ஸ் ஸ்கேமர்சியோ, ஸ்டீபன் கிரஹாம், அல் பசினோ உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 

இந்தப் படமானது இட்டடியில் ரோம் பட விழாவில் திரையிடப்பட்டது இவ்விழாவில் ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைத்தது. 

இத்தாலியை சேர்ந்த நவீன ஓவியரும் சிற்பியுமான  மோடிக்லியானி (Modigliani) என்பவரின் பயோபிக்தான் படமாக உருவாகியுள்ளது மோடி, த்ரீ டேஸ் ஆன் த விங்க் ஆஃப் மேட்னஸ்’ இவரை நவீன ஓவியர் என்று பலரும் அறிவிப்பதோடு இவர் பிரான்சில் பணிபுரிந்து வருகிறார். 

இந்த படம் குறித்து பேசி இருக்கும் ஜானி டெப் நடிகர் அல்பசினோ தான் 1997 ஆம் ஆண்டு மோடிக்லியானி பற்றி கூறியதாக சொன்னார் இதை அடுத்த அந்த கேரக்டரில் தான் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இதைத் தொடர்ந்து வர பிறகு மீண்டும் அது பற்றி பேசிய அல் பசினோ, கோடிக்லியானி கதையை நான் தான் இயக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் இதனால் தான் நான் மீண்டும் இதை இயக்கினேன் என்று கூறுகிறார்.

Summary in English: Get ready for some exciting news in the film world! The highly anticipated biopic featuring Johnny Depp is set to premiere at the San Sebastián Film Festival. This flick has been generating buzz for a while now, and fans can’t wait to see Depp’s portrayal of one of the most intriguing figures in recent history—Prime Minister Modi.

Check Also

அடி போடு தூள்..Mona 2 திரை விமர்சனம்..

So, let’s dive into the much-anticipated "Moana 2"! If you loved the first movie, you're in for a treat. The sequel picks up where we left off with our favorite wayfinder.