Thursday , 23 January 2025
BB8

விஜய் சேதுபதி தான் அப்படி ஆடுறாரு.. லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பிரபல நடிகை..

பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த முதல் நாளை தவிர மற்ற வாரங்களில் இருந்து சுவாரஸ்யம் இல்லாமல் போய்விட்டது. எனவே கமலை மிஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்கள் என்ற பேச்சுக்கள் எழுகிறது. 

விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் ரியாலிட்டி ஷோர்களின் ஒன்றான பிக் பாஸ் 1 முதல் 7 வரை நடந்த சீசன்களை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார்.

BB8

இதை அடுத்து இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. பிக் பாஸ் சீசன் 8 உலக நாயகன் தன் அளப்பரிய பணியை தொகுத்து வழங்காமல் பிக் பாஸ் சீசன் 8 விட்டு விலகியதை அடுத்து எந்த சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்று கேள்வி எழுந்தது. 

விஜய் சேதுபதி தான் அப்படி ஆடுறாரு..

இதில் பலரது பெயர்கள் அடிபட்ட நிலையில் கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பது தெரிய வந்தது‌. இதை அடுத்து இந்த சீசனை தன் பாணியில் மக்கள் செல்வன் தொகுத்து வழங்கி வருகிறார். 

ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக இருப்பதாக கூறியிருந்தார்கள். இதைத் தொடர்ந்து வந்த வாரங்களில் கமலஹாசனை போல இவரால் பணியாற்ற முடியவில்லை என்பது போன்ற பேச்சுக்கள் எழுந்துள்ளது.

VIJAY SETHUPATHI AND PRIYA RAMAN

மேலும் சமீப காலமாக விஜய் சேதுபதி வழக்கமான பாணியில் நடந்து கொள்ளாமல் கொஞ்சம் அடக்கி வாசிப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். 

இதை அடுத்து சுதாரித்துக் கொண்ட விஜய் சேதுபதி போட்டியாளர்கள் சொல்வதை பொறுமையாக கேட்டு பதில் அளிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அத்தோடு வைல்டு கார்டு போட்டியாளர்களாக ஆறு பேர் நிகழ்ச்சியில் என்ட்ரி
கொடுத்திருந்தனர். 

லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பிரபல நடிகை..

இதனை அடுத்து இந்த போட்டியாளர்களால் நிகழ்ச்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று விஜய் சேதுபதி சொன்னதோடு ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் மொட்டை கடுதாசி தேவை என்று சொல்லியிருந்தார். 

இதை அடுத்து இவருக்கே ஒரு மொட்டை கடுதாசி தேவை என்று வெளுத்து வாங்கி இருக்கிறார் நடிகை பிரியா ராமன். மேலும் சமீபத்தில் ஸ்கூல் டாஸ் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றது. 

நடிகை பிரியா ராமன்

இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன் விஜயசேதுபதியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார். அத்தோடு விஜய் சேதுபதி தான் சேஃப் கேம் ஆடுகிறார் உண்மையில் அவருக்குத்தான் மொட்டை கடிதாசு தேவைப்படுகிறது என்று ஓபன் ஆக சொல்லிவிட்டார். 

விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதை நான் ரசிக்கிறேன். ஆனால் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லி தானே ஆகவேண்டும் என்று சொன்ன விஷயம் தற்போது இணைய முழுவதும் வைரலாகி வேகமாக பரவி வருகிறது.

Summary in English: In a recent twist on Bigg Boss 8, Priya Raman didn’t hold back when it came to critiquing Vijay Sethupathi’s hosting style. Fans of the show were taken aback as Priya voiced her opinions, sparking quite the conversation online. Many viewers felt that Vijay’s laid-back approach wasn’t resonating well with the high-energy atmosphere that Bigg Boss is known for.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.