30 வயது எட்டாத இடம் நடிகர் 43 வயதான ஒரு குழந்தைக்கு அம்மாவான ஆன்ட்டியை திருமணம் செய்து கொண்ட கிசு கிசு.
அட காலம் கலிகாலம் அப்படின்னு சொன்னது தப்பே இல்லை. இது என்ன கூத்து என்று புலம்ப கூடிய வகையில் சமீபத்தில் அரங்கேறிய கல்யாண நிகழ்ச்சியை பார்த்து கோடம்பாக்கமே கைக்கொட்டி சிரிக்கிறது.
இதற்குக் காரணம் என்னவென்றால் தன் பெயரிலேயே பார் வைத்திருக்கும் அந்த இளம் நடிகர் இன்னும் 30 வயது கூடி ஆகவில்லை. எனினும் மனதில் என்ன நினைத்தாரோ எண்ணமோ 43 வயது ஆன ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் ஆன்ட்டியை திருமணம் செய்து கொண்டார்.
அந்த ஆன்ட்டிக்கு உண்மையான வயது 43 என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஏனென்றால் இன்னும் கட்டுக்குலையாத அழகியாக பார்க்கக் கூடிய நபர் 30 வயது மதிக்கத்தக்க பெண் போல காட்சி அளிக்கிறார்.
இவருக்குத்தான் ஏழாம் வகுப்பில் படிக்கக்கூடிய 12 வயதான ஒரு மகன் இருப்பதால் அந்த மகனின் தாயார் இது என்று கேட்கக் கூடிய அளவு இளமை ஊஞ்சல் ஆடும் நிலையில் காணப்படுகிறார்.
அத்தோடு 30 வயது கூட ஆகாத அந்த இடம் நடிகரின் இருப்பு தெரிந்து அவருடைய வீக்னஸை தனக்கு பலமாக பயன்படுத்தி தற்போது கோடிகளை அள்ளி குவித்திருக்கிறார் அந்த 43 வயது நடிகை.
இவர் தனது முதல் கணவரை தெரிந்த பிறகு வாழ்க்கையின் போக்கு தெரியாமல் அப்படி இப்படி என்று வாழ்ந்தவை அடுத்து அந்த பார் நடிகரோடு இணைந்து அவருக்கு வாழ்க்கை கொடுத்து விட்டார்.
ஆரம்பத்தில் திருமணம் எண்ணம் இல்லாமல் சுற்றி வந்த அந்த பார் நடிகரை ஆற்றில் போகும் நீரை யார் குடித்தால் என்ன என்று கேட்டு பழகி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரை கழற்றி விடவும் முடிவு செய்தும் முயற்சியும் செய்து இருக்கிறார்.
இதில் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்ததை அடுத்து பார் நடிகர் தன்னுடைய சாமர்த்தியத்தால் அந்த அம்மணியை உஷார் படுத்திவிட்டோம் என்று மிதப்பில் இருந்த சமயத்தில் நிஜமாகவே அந்த ஆன்ட்டி அம்மணி தான் பார் நடிகரை உஷார் செய்திருக்கிறார்.
அதுவும் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் இடத்தில் அவர் முன் அவருடைய ஆசையை தூண்டும் விதமான கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்து கொண்டு அந்த மாதிரி அசைவுகளை வெளிப்படுத்தி வயசு பையன் மனசை வசியம் செய்திருக்கிறார்.
இதனை அடுத்து அம்மணி போட்ட திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற அந்த பார் நடிகரை ஆதாரமாக வைத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அடிக்கடி தன் வீட்டுக்கு அழைத்து வந்து தன் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்.
மேலும் வயசு பையன் சின்னப் பையன் தான் என்றாலும் அவருடைய குடும்பம் மிகப்பெரிய சினிமா பின்புறம் கொண்ட குடும்பம் என்பதை இந்த இடத்தில் யாரும் மறுக்க முடியாது.
இன்று எல்லை மீறி நடந்து விட்டு நாளை திருமணம் செய்து கொள்ள மறுத்தால் என்ன செய்வது என்ற பயத்தில் ஆன்ட்டி அனைத்து சேட்டைகளையும் வீடியோ ஆடியோ பதிவு செய்து கைவசம் வைத்திருக்கிறார்.
இதை அடுத்து மகுடி ஊதினால் பாம்பு எப்படி ஒட்டிக்குள் அடங்கி விடுமோ அது போல் அம்மணி என்ன சொன்னாலும் அதற்கு தலையாட்டும் பொம்மையாகவே மாறி இருக்கும் பார் நடிகர் இவரை திருமணம் செய்து கொள்ள ஒரு கட்டத்தில் சம்மதித்து விட்டார்.
அடுத்து குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடக்கும் சமயத்தில் குடும்பத்தில் இருந்து கிளம்பிய பெரிய எதிர்ப்பை தன்னிடம் எல்லா ஆதாரங்களும் இருக்கிறதை வெளியிடுவேன் என்று சொல்லி பயமுறுத்தி மெதுவாக காய்களை நகர்த்தி அவரை திருமணம் செய்து கொண்டார்.
இதை அடுத்து தன் மகனின் உண்மை இதுதான் என்பதை புரிந்து கொண்ட அந்த குடும்பம் எதுக்கு வேண்டாத வேலை என்று வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு சம்மதத்தை தெரிவித்து விட்டார்கள்.
இவர்களுக்கு கேரளா கர்நாடகா தமிழ்நாடு என பல மாநிலங்களில் ஷாப்பிங்மார்கள் வீடு கடை என வாடகைக்கு விட்டு மாதம் 25 லட்சத்தை தாண்டும் அளவிற்கு சொத்து உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த விவரத்தை அறிந்து கொண்டுதான் ஆன்ட்டி நடிகை இந்த வேலையை செய்திருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரம் முணுமுணுத்து வருகிறது.
Summary in English : Did you hear about the buzz surrounding that 43-year-old lady who just tied the knot with a much younger actor? It’s the talk of the town! This mom, who’s raising a 12-year-old boy, has everyone buzzing with curiosity about how they met and what their love story looks like.