Thursday , 23 January 2025

சத்தியமா மன்னிக்கவே மாட்டோம்.. ஏ ஆர் ரகுமானை பங்கம் செய்யும் இணையதள வாசிகள்..!

ஏ ஆர் ரகுமான் மனைவி சாய்ரா பானு தன் கணவரை விவாகரத்து செய்வதாக சொல்லிவிட்ட நிலையில் ஏ ஆர் ரகுமான் இசைக்குழுவில் பணியாற்றும் மோகினி என்ற பெண்ணின் சாயலை ஒத்து தமிழனையின் சாயல் உள்ளது என்று ரசிகர்கள் பங்கம் செய்து இருக்கும் விஷயம்.

ஏ ஆர் ரகுமான் தன் மனைவியை விவாகரத்து செய்ததை அடுத்து தன் இசை குழுவில் வேலை செய்து வரும் கிட்டார் இசை கலைஞர் மோகினி என்ற பெண்ணும் அவரது கணவரை விவாகரத்து செய்திருக்கிறார். 

இதனை அடிப்படையாகக் கொண்டு காதும் மூக்கும் வைத்து கற்பனையில் பல்வேறு யூகங்களை இணைத்து இணையங்களில் பல்வேறு செய்திகள் பல வகைகளில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 

இதைத்தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் பதிவு செய்திருந்த தமிழ் அன்னையின் சிகை அலங்காரம் மற்றும் முக லட்சணம் அந்த இசை கலைஞர் மோகினி ஒத்துப் போவதைப் பார்த்து ரசிகர்கள் பேர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். 

arr

இதனை ஒப்பு நோக்கிய ரசிகர்கள் அனைவரும் நாங்கள் எதை வேண்டுமென்றாலும் மன்னித்து விடுவோம். ஆனால் மோகினியின் உருவத்தை தமிழ் அன்னையாக சித்தரித்து வெளியிட்ட புகைப்படத்தை எங்களால் மன்னிக்கவே முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள். 

இதைத்தொடர்ந்து பல்வேறு வகையான மீம்களை வெளியிட்டு ஏ ஆர் ரகுமானின் பங்கம் செய்து வரும் ரசிகர்கள் இரண்டு உருவத்தையும் ஒப்பு நோக்க கூடிய வகையில் பலரும் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் இணையம் முழுவதும் தொடர்ந்து செய்திகளை பரப்பி வருகிறார்கள். 

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆன விஷயமாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது. 

Summary in English: A.R. Rahman just dropped a post that’s got everyone buzzing! His recent showcase of Tamilannai has sent shockwaves through the fan community, igniting a lively debate on social media. Fans are diving into discussions, sharing their thoughts, and even sparking some friendly arguments about what it all means for Tamil culture and music.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.