Wednesday , 22 January 2025

நடிகை சுகன்யாவுடன் லிங்கில் இருந்த அமைச்சர்.. அடையாளம் காட்டி பேசிய பிரபல நடிகர்..!

பிரபல நடிகை சுகன்யாவிற்கும் பிரபல அமைச்சர் இடையே இருக்கக்கூடிய நெருக்கம் குறித்து அண்மை பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக கூறிய விஷயங்கள் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

இயக்குனர் பாரதிராஜாவின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை சுகன்யாவின் நடிப்பு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவு தமிழில் பல படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர். 

இதனை அடுத்து இவரைப் பற்றி பல்வேறு சர்ச்சைகளும் பிரச்சனைகளும் ஒவ்வொன்றாய் கிளம்பியது. அதற்கு பஞ்சம் இல்லாத நடிகையாக நடிகை சுகன்யா மாறினார்.

நடிகை சுகன்யாவுடன் லிங்கில் இருந்த அமைச்சர்..

அதிலும் குறிப்பாக நடிகை சுகன்யா இரண்டு மிகப்பெரிய தொடர்புகளில் இருந்ததாக மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் சர்ச்சைக்குரிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் அண்மை வீடியோ பேட்டியில் பேசியிருக்கிறார். 

இவர் பிரபல தனியார் youtube சேனல் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் நடிகை சுகன்யா குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். 

அதில் நடிகை சுகன்யா எப்படி சினிமா துறையில் நுழைந்தார் எப்படி அது மாதிரியான சர்ச்சையில் சிக்கினா போன்ற விஷயங்களை ஒளிவு மறைவு இன்றி அப்படியே போட்டு விளக்கமாக சொல்லி இருக்கிறார். 

அதில் இசை ஆர்வம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த நடிகை சுகன்யாவின் தாய்மாமன் வக்கீலாக இருப்பதாகவும் அவருடைய அப்பா பிரபல திரைப்பட தயாரிப்பாளர் என்பதால் தான் இயல்பிலேயே அவருக்கு சினிமாவில் நடிக்க கூடிய எண்ணம் ஏற்பட்டதாக சொல்லி இருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் பள்ளி காலத்திலேயே நடனம் இசைக்கருவிகளை கையாளக்கூடிய திறமையைக் கொண்டிருந்த சுகன்யா கலாச்சேத்ராவின் மாணவியாக தன்னை வளர்த்துக் கொண்டு இருக்கிறார். 

எனினும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத அவருக்கு இயக்குனர் கங்கை அமரன் அழைப்பு விடுக்க அதை மறுத்துவிட்டார். மேலும் ஒரு தயாரிப்பாளரும் நடிகை சுகன்யாவின் அழகைப் பார்த்து நடிக்க அழைத்திருக்கிறார். 

அப்போது நடிகை சுகன்யா நடிக்க யாருக்கும் பச்சைக்கொடி காட்ட வில்லை சுகன்யாவை போலவே அவரது குடும்பத்தாரும் அவர் நடிகையாக வரவேண்டும் என்ற ஆசையை மனதில் வைத்திருக்கவில்லை. 

இந்த சமயத்தில் தான் கண்ணதாசன் மகன் தயாரிப்பாளர் என்பதால் ஒரு முறை சுகன்யாவின் பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிச் சென்றிருக்கிறார் அப்போது தில்லானா மோகனாம்பாள் படத்தை ரீமேக் செய்யப் போவதாகவும் பத்மினி கதாபாத்திரத்தை சுகன்யா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் அந்த கோரிக்கையை பள்ளி தலைமை ஆசிரியரிடமே விடுக அந்த தலைமையாசிரியரும் அவர் பெற்றோர்களை அழைத்து இந்த வாய்ப்பை நழுவு விட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். 

அடையாளம் காட்டி பேசிய பிரபல நடிகர்..

அதுவரை நடிப்பதற்கு சிகப்பு கொடி காட்டி வந்த நடிகை சுகன்யா தன் ஆசிரியர் சொன்ன காரணத்துக்காக அதில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஜாதகத்தில் நம்பிக்கை மிக்க அவர் குடும்பம் அவரை நடிக்க அனுப்பலாமா? வேண்டாமா என்று ஜோதிடம் பார்த்திருக்கிறார்கள். 

அப்போதுதான் அந்த ஜோதிடத்தில் நடிகை சுகன்யா சினிமாவில் உச்சத்தை தொட்டு மிகப்பெரிய ஸ்டார் ஆக மாறுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை அடுத்து அது போல் அவர் சினிமா வாழ்க்கையில் நடந்ததை அடுத்து ஒரு கட்டத்தில் திருமணம் ஆகி வெளிநாட்டில் செட்டிலானார்.

ஆனால் திருமண வாழ்க்கை அவருக்கு செட்டாகாத காரணத்தால் கணவரை விட்டு பிரிந்து இந்தியாவிற்கு திரும்பிய அவர் பிரபல அரசியல்வாதி ஒருவருடன் தொடர்பில் இருந்தார் என்று சொல்லப்பட்டது. 

அதுவும் அவர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அதுவும் இரும்பு பெண் மணியாய் அழைக்கப்படும் ஜெயலலிதாவிற்கு நெருக்கமான அமைச்சராக இருந்த அந்த அமைச்சர் தற்போது திமுக அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கிறார். 

இதைத்தொடர்ந்து அந்த அமைச்சருக்கும் சுகன்யாவுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக கிசுகிசுக்கள் எழுந்தது. பெசன்ட் நகரில் உல்லாச பங்களா ஈசிஆர் ரோட்டில் சகல வசதிகளுடன் இருக்கும் ரசாத் தங்க நகைகள் விலையுயர்ந்த கார்கள் போன்றவற்றை அமைத்த தந்ததாக பத்திரிகைகளில் கூட செய்திகள் வர ஆரம்பித்தது. 

இதை அடுத்து சென்னையில் இருந்தால் பிரச்சனை என்று தான் ஊட்டியில் உள்ள பங்களாவுக்கு செல்லக்கூடிய அளவிற்கு சுகன்யாவோடு நெருக்கம் காட்டிய அந்த அமைச்சர் உடனடியாக ஊட்டி பங்களாவிற்கு அவரை செல்ல சொன்னதாக பயில்வான் சொல்லியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary in English: In a recent interview, Ranganathan really opened up the floodgates on some juicy details about actress Suganya that have left fans buzzing. He dove into what he called the “dark secret” of her career, revealing some behind-the-scenes stories that many had never heard before.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.