சின்னத்திரையில் பணியாற்றும் விஜே மகேஸ்வரி அண்மையில் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக உள்ளது அது குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
சின்னத்திரையில் ஒலிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த மிகச்சிறந்த தொகுப்பாளர்களின் ஒருவராக திகழும் விஜே மகேஸ்வரி திரைப்படத்தின் நடித்து ரசிகர்கள் பலரை கவர்ந்தவர்.
இவர் சிங்கார சென்னையில் பிறந்து வளர்ந்ததோடு மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள பள்ளியில் பள்ளி படிப்பையும் கல்லூரியில் பட்டப்படிப்பையும் படித்து இருக்கிறார்.
என் உள்ளாடை நிறத்த பாத்துக்கோங்க..
சின்னத்திரை நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கி வந்த இவர் 2010 ஆம் ஆண்டு உருவான குயில் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
இந்தத் திரைப்படமானது லோ பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என்பதால் இந்த படம் வெளியானதா இல்லையா என்ற தகவல் கூட இன்றுவரை யாருக்கும் சரியாக தெரியவில்லை.
இவர் சில தொலைக்காட்சி விளம்பர படங்களிலும் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து 2005 ஆம் ஆண்டு சாணக்கியன் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
ஆனால் இவருக்கும் சாணக்கியனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் இவர் புதுக்கவிதை என்ற சீரியலில் நடித்திருப்பதோடு பல திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியல்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
மேலும் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் கௌசல்யா என்ற கேரக்டரை பக்காவாக செய்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச் மற்றும் ஃபேமஸை பெற்றார்.
படுத்துகிட்டு திறந்து காட்டிய விஜே மகேஸ்வரி..
பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டு சுமார் 35 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடிய இவர் அதன்பின் அந்த வீட்டிலிருந்து வெளியேறினார் இப்படி சின்னத்திரை, பெரியதிரை வெப் சீரியல் என அனைத்திலும் பிசியாக இருக்கக்கூடிய சமூக வலைத்தள பக்கத்திலும் ஆக்டிவாக இருப்பார்.
அந்த வகையில் இவர் தற்போது தன்னுடைய மேல் ஆடையை கழட்டி விட்டு என்ன இருக்கு அப்படிங்கிறத பாருங்க என்று சொல்லக்கூடிய வகையில் போஸ் அளித்துள்ள புகைப்படங்கள் இணையம் முழுவதும் வைரலாக வெளிவந்துள்ளது.
கருப்பு வெள்ளை புகைப்படத்தில் கட்டழகு மேனியை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்த கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் கவிஞர்களாக மாறி அவரது அழகை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு புதிய பட வாய்ப்புகளும் அவருக்கு வந்து சேரும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.
Summary in English: VJ Maheshwari is totally taking the internet by storm with her stunning standing photos! Seriously, have you seen them? She has this incredible knack for capturing the perfect moment, and her poses are just on point. Whether she’s at a scenic location or just hanging out with friends, her photos radiate confidence and style.