Wednesday , 22 January 2025

42 வயசுல உச்சகட்ட கவர்ச்சி.. கண்ட்ரோல் பண்ண முடியாது.. தெறித்து ஓடும் இளசுகள்..!

நடிகை விமலா ராமன் அண்மையில் இணையதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கக்கூடிய உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்கள் பற்றி ரசிகர்கள் என்ன சொன்னார்கள் என்று இந்த பதிவில் படிக்கலாம். 

ஜிகு ஜிகு உடையில் குத்த வைத்து அமர்ந்து கொண்டு என்ன செய்கிறார் அப்படி விமலா ராமன் என்று கேட்கக் கூடிய வகையில் நடிகை விமலா ராமன் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒவ்வொன்றும் இளசுகளின் மனதில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி விட்டது. 

நடிகை விமலா ராமனைப் பொறுத்தவரை பொய் என்ற தமிழ் திரைப்படத்தின் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். 

42 வயசுல உச்சகட்ட கவர்ச்சி.. கண்ட்ரோல் பண்ண முடியாது..

இதனை அடுத்து பிரபல நடிகர் வினை என்பவரை லவ்விக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளுகிளுப்பான உச்சகட்ட கவர்ச்சி உடைய புகைப்படங்களை வெளியிட்டு வயசு பசங்க தூக்கத்தை கெடுத்து விடுவார். 

அந்த வகையில் இவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை சொல்லுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இவர் அங்கேயே தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த பின்பு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மாடலிங் துறையில் நுழைந்து கலக்கியவர். 

அந்த வரிசையில் தான் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய பொய்படத்தில் ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தும் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை இந்த படம் அவருக்கு பெற்று தரவில்லை. 

எனினும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தெறித்து ஓடும் இளசுகள்..

தற்போது பிரபல நடிகர் வினயை காதலித்துக் கொண்டிருக்கும் இவர் அடிக்கடி இன்பச் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்படி அவர் சுற்றுலா செல்லும் போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். 

அந்த வகையில் 2 பீஸ் நீச்சல் உடையில் கடலில் ஆனந்தமாக குளித்த வீடியோவை வெளியிட்டு பலரையும் அசத்தியிருக்கிறார். அதில் சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது அவற்றை தான் இந்த பதிவில் நீங்கள் பார்க்கிறீர்கள். 

இந்த புகைப்படத்தை பார்த்த உடனேயே ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருவதோடு மட்டுமல்லாமல் 42 வயதில் எவ்வளவு கவர்ச்சி தேவையா போதுமடா சாமி விட்டுவிடு என்பது போல கமாண்ட் செய்து இருக்கிறார்கள். 

இதைத் தொடர்ந்து இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் படு வேகமாக காட்டுத் தீ போல பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இளசுகளின் இதயத்தில் ஆழப் பதிந்து விட்டு அது மாதிரி எண்ண அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Summary in English: Actress Vimala Raman recently took to social media to share some absolutely stunning photos from her beach getaway, and let me tell you, they are nothing short of breathtaking! Seriously, if you haven’t seen them yet, you’re missing out. The sun-kissed sands and crystal-clear waters perfectly frame her radiant smile.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.