சீரியல் நடிகை பிரவீனா அண்மையில் விலங்குகளோடு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் பல இணையத்தில் வெளிவந்து ரசிகர்களின் கண்களை அகல வெளிய வைத்துள்ளது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் சீரியல்கள் மட்டுமல்லாமல் மலையாள சீரியல்களிலும் தன் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகை பிரவீனா சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படம் நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் மலையாள மொழி படத்திலும் மலையாள சீரியல்களிலும் அதிகளவு நடித்திருக்கிறார்.
“நீங்க பயந்துக்காதீங்க.. இதெல்லாம் சும்மா..”
தமிழைப் பொறுத்தவரை தமிழ் சீரியலான பிரியமானவள் என்ற சீரியலில் நான்கு மகன்களுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவரும் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இனியா சீரியலிலும் அற்புதமான தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சிறுவயதில் திரைப்படங்களில் ஹீரோயினியாகவும், குணசித்திர நடிகையாக வலம் வந்த யுவ இணையதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கக்கூடியவர்.
அந்த வகையில் அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவ தற்போது வித்தியாசமாக விஷ பூச்சிகளுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அதை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
பீதியை கிளப்பிய பிரவீனா..
அத்தோடு இதைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம் இவையெல்லாம் விஷத்தன்மையற்ற வளர்ப்பு பிராணிகள் தான் இதனால் எந்த பிரச்சனையும் கிடையாது இவற்றை கையாளுவதும் சுலபமானது என கேப்ஷன் வைத்திருக்கிறார்.
மேலும் அடிக்கடி சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கக் கூடிய அங்கே எடுக்கும் புகைப்படங்களையும் ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டு தன் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி கொள்வார்.
அந்த வகையில் தான் தற்போது மிருகக்காட்சி சாலை ஒன்றுக்கு சென்று இருக்கக் கூடிய அவர் அங்கு எடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள் பயம் ஏற்படுகிறதா அல்லது ஆர்வம் ஏற்படுகிறதா என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.
Summary in English: Actress Praveena has totally taken social media by storm with her latest selfie, and let me tell you, it’s not just any ordinary snapshot! This stunning pic showcases her radiant smile and effortless style, leaving fans buzzing with excitement. The way she captures the moment makes it feel like she’s right there with us, sharing a piece of her day.