28 Years later டிரைலர் 1 ஜாம்பியாக நடித்திருக்கும் நடிகர்கள் பற்றிய விரிவான தகவலை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஜாம்பி கதைக்களத்தில் உருவாகும் படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகப்படை உலக அளவில் உருளவில் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் அப்படிப்பட்ட இந்த ஜாங்கி கதை களத்தில் சர்வைவல் ஆகும் கதாபாத்திரங்களை வைத்து விறுவிறுப்பான திரை கதையில் மக்களை கவர்ந்த படங்கள் தான் 28 டேஸ் லெட்டர் 28 வீக்ஸ் லெட்டர்.
இந்தப் படத்தின் அடுத்த பாகமான 28 இயர்ஸ் லெட்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளிவரவுள்ளது அடுத்து படத்திற்கான ட்ரைலர் தற்போது வெளிவந்து நல்ல வரவைப்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது.
குறிப்பாக இந்த ட்ரெய்லரில் வரும் ஒரு ஷாட்டில் நடிகர் ஒருவர் ஜாமியாக நடித்துள்ள காட்சி அனைவருக்கும் ஷாக்கிங் கொடுத்துள்ளது. அந்த நடிகர் யார் என்று நீங்கள் அறிந்து கொண்டால் ஆச்சரியத்தில் உறைந்து விடுவீர்கள்.
இவர் வேறு யாரும் இல்லை உலகப் புகழ் பெற்ற நடிகரான சிலியன் மார்பி. இவர் பீக்கி பிளைண்டர்ஸ் என்ற வெப் தொடரின் மூலம் பிரபலமாகி மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.
இதனை அடுத்து கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான ஓபன் ஹைமர் படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தி இருக்க கூடிய சிலியன் மார்பி 2018 இருக்கிறார்.
அதிலும் அவர் ஜாண்டியாக நடித்துள்ள காட்சி மிரட்டக்கூடிய வகையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய வகையில் அமைந்துவிட்டது என்று பலரும் கூறியிருக்கிறார்கள்.
இந்த படத்தில் சிலியன் மார்பியோடு இணைந்து ஜோடி கம்னர்,Ralph Fiennes,Aaron Taylor Johnson ஆகியோர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நீங்களும் இந்த 28 இயர்ஸ் லேட்டர் படத்தின் டிரைலரை பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.
Summary in English: Did you know that Cillian Murphy, the talented Irish actor we all know and love, actually kicked off his big-screen career in a zombie flick? Yep, that’s right! He starred in the iconic film “28 Days Later,” which came out back in 2002. In this post-apocalyptic thriller directed by Danny Boyle, Cillian plays Jim, a bicycle courier who wakes up from a coma to find London overrun by rage-fueled zombies.