Wednesday , 22 January 2025

திடீரென நடந்த அசம்பாவிதம் பிக் பாஸ் வீட்டில் விபத்து.. போட்டியாளர் மருத்துவமனையில்..

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தால் போட்டியாளர் துடிதுடித்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷயம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது இந்த நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் வெறும் 13 போட்டியாளர்கள் மட்டுமே என்று இருக்கிறார்கள் இவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

அதுமட்டுமல்லாமல் இந்த வாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷனில் அனைத்து போட்டியாளர்களும் நாமினே ஆகியுள்ள நிலையில் விஷால் கேப்டன் என்பதாலும் ஜெஃப்ரி நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வென்றதாலும் இவர்கள் இருவர் மட்டும் நாமினேட் ஆகவில்லை. 

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாராவாரம் ஏதாவது ஒரு டாஸ் நடத்தப்படும் அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் போட்டியாளர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள கற்களை ஒருவர் உதவியுடன் காப்பாற்ற வேண்டும். 

அப்படித்தான் பவித்ராவும், ஜெஃப்ரியும் ஓர் அணியாக இணைந்து கற்களை காப்பாற்ற அவரிடம் இருக்கும் கல்லை ராணவ் எடுக்க முயன்ற போது ராணவை தள்ளி விட்டதால் ரணவுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

ராணவ் கையைப் பிடித்துக் கொண்டு வழிகால் துடித்த போது சுத்தி இருந்த போட்டியாளர்கள் அனைவரும் வழிகாட்டு துடிப்பது போல நடிப்பதாக சொல்லி கிண்டல் செய்தார்கள். இதை அடுத்து இவரது கையில் உண்மையாக அடிபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து சக்க போட்டியாளர்கள் இணைத்து கன்ஃபெக்சன் ரூமுக்குள் அழைத்து சென்ற போது கூட சௌந்தர்யா, ஜெஃப்ரி இருவரும் அவருக்கு அடிபட்டு இருக்காது என்று தான் பேசுகிறார்கள்.

இதைத்தொடர்ந்து சில நேரம் கழித்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு பிக் பாஸ் அறிவித்ததை கேட்டு அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள். இதை அடுத்த பிரமோ காட்சிகள் அனைத்தும் தற்போது வெளியாகிய வைரல் ஆகியுள்ளது. 

Summary in English: In a shocking turn of events, Bigg Boss contestant Raanav has been hospitalized after getting injured during a task. Fans were left worried when news broke out about his condition, as he’s been a favorite among viewers this season. The incident happened during one of those intense challenges that the show is known for, and it seems like things got a little too heated.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.