Wednesday , 22 January 2025

பணம் கிடைச்சா எங்கள பழி வாங்குவீங்க!! பாகிஸ்தான் குறித்து இந்திய வீரர் பேச்சு..!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா வீடியோ ஒன்றில் பேசும்போது ஹைபிரிட் மாடல் முறைப்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடந்தால் இதனால் பாகிஸ்தானுக்கு என்ன நடக்கும் என்பது போன்ற விபரங்களை பகிர்ந்து இருக்கிறார் அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ஹைபிரிட் மாடல் முறைப்படி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது அடுத்து இந்திய அணியில் நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் தொடரிலும் பாகிஸ்தான் பங்கேற்காது என்று தெரியவந்துள்ளது. 

மேலும் இந்த போட்டியானது ஹைபிரிட் மாடல் முறைப்படி தான் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு இருப்பதை அடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா வீடியோ ஒன்றில் பேசும் போது இந்த ஹைபிரிட் மாடல் முறை நாள் என்ன நடக்கும் என்பதை சொல்லி இருக்கிறார். 

அந்த வகையில் ஹைபிரிட் மாடல் முறைப்படி சாம்பியன்ஸ் கோவை தொடர் நடைபெறுவதால் பாகிஸ்தானுக்கு எந்த விதத்திலும் பண இழப்பு ஏற்படாது என்ற கருத்தை தெரிவித்துள்ள அவர் புதிய ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு நிதி அபாயம் ஏற்படாது. 

இதனால் பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய பணம் கண்டிப்பாக கிடைக்கும் என்பதோடு ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் பின்னர் அவர்கள் கண்டிப்பாக ஒப்புக்கொள்ள வேண்டும். 

இந்த முறை வருவதால் அவர்கள் வெறும் கையோடு செல்ல வேண்டிய அவசியம் இல்லை இந்தியாவை பழிவாங்கும் முயற்சியில் பாகிஸ்தான் எப்போதுமே ஈடுபட்டு வருகிறது அதனை தொடர்ந்து 2027 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெறும் எந்த ஒரு தொடரிலும் பாகிஸ்தான் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானும் ஹைபிரிட் மாடலை வேண்டுவதோடு தற்போது மூன்றாவது நாட்டில் இந்தியாவுடன் விளையாடும் இதன் மூலம் பாகிஸ்தானுக்கு சுமார் 50 கோடி அளவு கூடுதல் பணம் கிடைக்கும். 

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக ஐசிசி 600 கோடி ரூபாய் வழங்கிய நிலையில் தற்போது கூடுதலாக 50 கோடி ரூபாய் வழங்கும் இதனால் பாகிஸ்தானுக்கு நஷ்டம் என்னவென்றால் இந்தியா போட்டியை பார்ப்பதற்கு பல வெளிநாட்டு ரசிகர்கள் பாகிஸ்தானுக்கு வந்து இருப்பார்கள். 

அந்த ரசிகர்களின் வரத்தான் தற்போது பாகிஸ்தானுக்கு இழப்பாக இருக்கும் எனினும் நேரடியான இழப்பை பாகிஸ்தான் சந்திக்காது இதுபோல இந்தியா நடத்தும் 2026 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் விளையாடாது எனவே இந்த போட்டியை இலங்கை நடத்த அதிக வாய்ப்புள்ளது என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார். 

Summary in English: In a recent chat, former cricketer Akash Chopra stirred the pot by commenting on Pakistan’s actions following a financial boost related to the Champions Trophy 2025. He mentioned that Pakistan is playing a bit of tit-for-tat after receiving money, which has sparked quite the discussion among cricket fans. It seems like there’s more than just sport at play here; money and politics often go hand in hand in the world of cricket.

Check Also

இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா தொடக்கம் சரியாக இல்லை.. ரோஹித் சர்மா பேட்டி!!

In the recent showdown between India and Australia, it was clear that the Indian team faced some tough challenges right from the start.