சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 3.6 கோடி மதிப்பு உடைய கஞ்சா பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது இது குறித்து விரிவான தகவலை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
சென்னை விமான நிலையத்தில் 3.6 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடகத்தில் வந்த வாலி வரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து இருக்கிறார்கள்.
இந்த போதைப் பொருளானது தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டார்கள்.
அப்போது பயணிகள் சிலரது நடவடிக்கை சந்தேகத்திற்கு இடம் அளிக்கக்கூடிய வகையில் இருந்ததை அடுத்து விமானத்திலிருந்து ₹3.6 கோடி மதிப்பிலான உயரக கஞ்சா கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சாவை கடத்தி வந்த வாலிபரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் சர்வதேச போதை பொருள் கடத்தல் குருவி என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் யாருக்காக இந்த போதை பொருட்கள் கடத்தப்பட்டு வந்தது அவரது பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் என்பது பற்றி சுங்கத்துடைய தற்போது விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதை அடுத்து இந்த விஷயமானது பரபரப்பாக பேசப்பட்டதோடு விமான நிலையம் முழுவதுமே சில மணி நேரம் பரபரப்பாக இருந்தது என்றால் மிகையாகாது.
எவ்வளவுதான் சட்டதிட்டங்கள் போட்டாலும் இதுபோல அடிக்கடி விமானங்களில் இருந்து போதை வஸ்து கடத்தப்படுவது தற்போது அடிக்கடி நடப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே இந்த போதைப் பொருள் கடத்தல் குறித்து தக்க முறையில் விசாரணை செய்து உரிய குற்றவாளிகளை விரைவில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடிப்பார்கள் என்று சொல்லலாம்.
Summary in English: In a surprising turn of events at the airport, authorities recently busted an international drug smuggling operation involving a rather unconventional culprit—a sparrow! Yes, you read that right. This little bird was caught transporting a staggering amount of ganja worth Rs 36 crore. It’s hard to believe that such a tiny creature could be part of such a big scheme, but it just goes to show how far some people will go to smuggle drugs.