இந்தியாவுடன் வங்கதேசம் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் தற்போது உதவி கேட்டு நிற்கிறது. அது குறித்து இந்த பதிவில் எதற்காக இப்படி கையேந்துகிறது என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
வங்கதேசம் அண்மையில் கோழி கழுத்து என்ற பகுதியில் ட்ரோன்களை நிறுத்தி இந்தியாவை வேவு வாக்குக் கூடிய பணிகளில் ஈடுபட்டதை அடுத்து இந்தியாவும் பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் எல்லைப் பகுதிகளில் நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ட்ரோன்களை பயன்படுத்த உத்தரவிட்டது.
இந்நிலையில் வங்கதேச நாட்டு மக்களுக்கு விநியோகம் செய்ய தேவையான அரிசிக்காக நம் நாட்டில் கையேந்தி நிற்பதோடு சுமார் 50,000 டன் அரிசியை கேட்டுள்ளது.
இந்த அரிசி வங்கதேசத்திற்கு கிடைக்கவில்லை என்றால் ஒரு மிகப்பெரிய சிக்கலை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
வங்கதேசத்தை ஆண்டு வந்த பிரதமர் சேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார் இதனை அடுத்து நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ தலைமையில் தற்போது வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கத்து நம் நாட்டோடு மோதல் போக்கை கடைபிடித்து வருவதோடு வங்கத்தில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்துக்களின் மீது அதிக அளவு தாக்குதல் நடத்துவது கோவில்களை சேதப்படுத்துவது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டு உள்ளது.
அது மட்டுமல்லாமல் விடுதலை பெற்ற பிறகு நமக்கு மிகப்பெரிய தலை வலியாக இருக்கும் பாகிஸ்தானோடு கைகோர்த்து செயல்பட இருப்பதாக தகவல்கள் அண்மைக்காலமாக கசிந்து வருகிறது.
இந்த வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனி நாடாக உருவாக நம் நாடு உதவி செய்தது இயன்ற உண்மையை மறந்து விட்டு இந்தியாவின் உதவி இல்லாமல் தான் வங்கதேசம் தனி நாடாக உருவாக இருப்பதாக சொல்லி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது கடும் நிதி நெருக்கடி சிக்கியுள்ள வங்கதேசத்தில் உள்நாட்டு உற்பத்தி சரிவை சந்தித்து இருப்பதை அடுத்து 50 டன் அளவு அரிசி வேண்டும் என்று நம் நாட்டிடம் கையேந்தி நிற்கிறது.
இது சம்பந்தமாக வங்கதேசத்தின் நிதி ஆலோசகர் மற்றும் பொருளாதார விவகார ஆலோசக கம்யூனிட்டி சார்பில் நடந்த கூட்டத்தில் இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக சொல்லி இருக்கிறார்.
மேலும் இந்தியாவில் உள்ள பஹாடியா பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஒரு டன் அரிசியை 456.67 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது.
தனியார் நிறுவனத்திடம் வங்கதேசம் அரிசி கேட்டிருந்தாலும் கூட வெளிநாடுகளுக்கு பெருமளவு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும் இது வங்கதேச தேசத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நிலையில் இந்தியாவோடு மோதல் போக்கை ஏற்படுத்தி இருக்கும் வங்கதேசத்திற்கு அரிசியை கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது ஒருவேளை அரிசி வழங்க விட்டால் அது கட்டாயம் வங்கதேசத்திற்கு ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக மாறும்.
Summary in English: Hey everyone! So, there’s some interesting news coming out of Bangladesh. The interim government has decided to procure a whopping 50,000 tons of rice from India. With the ongoing challenges in the agricultural sector and rising food prices, this move is aimed at ensuring food security for the country.