காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் வரை தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இஸ்ரேல் ஹவுதி படைக்கு கடும் எச்சரிக்கையை விடுத்ததை அடுத்து தற்போது இஸ்ரேல் ஹவுதி படை இடையே மோதல் அதிகமாகும் சூழல் உருவாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வரும் சூழ்நிலையில் ஓராண்டாக தொடர்ந்து வரும் இந்த போரால் கடும் எதிர்ப்பினை இந்த போருக்கு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீதான ஈரான் தனது ஆதரவு ஆயுதக் குழுக்களை வைத்து தாக்குதல் நடத்தியதை அடுத்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் இதற்கு பதிலடியாக இஸ்ரே ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வைத்துக் கொன்றது இதன் பிறகு தாசாவில் வைத்து ஹமாசின் இன்னொரு தலைவர் சின்வார் கொல்லப்பட்டார்.
இதனால் ஹமாஸ் செஸ்புல்லா அமைப்புகள் சிதைந்துள்ளது இது இஸ்ரேலுக்கு வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இஸ்ரேலுக்கு ஈரால் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டது தற்போது ஈரான் தனது ஆதரவு பெற்ற ஹவ்தி ஆயுத குழுக்களை இஸ்ரேலுக்கு எதிராக திருப்பி விட்டுள்ளது.
இவை ஏமனை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி வரும் கப்பல்கள் மற்றும் இஸ்ரேல் சார்ந்த கப்பல்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் மூன்று நாட்களுக்கு முன் சவுதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதல் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் இஸ்ரேல் தலைநகர் டெல் அலிவ்வை நோக்கி இந்த தாக்குதல் நடத்தப்பட்டு 16 பேர் வரை இதில் காயம் அடைந்தார்கள்.
இதனால் கோபத்தோடு இருக்கும் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹவுதி ஆயுத குழுவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அது நிமித்தமாக அவர் சொல்லும்போது ஹவுதி பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இதை அடுத்து நான் ஒரு செய்தியை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நாங்கள் ஹமாஸ் ஹெஸ்புல்லா மற்றும் ஈரானின் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பாதுகாப்புத்துறை உற்பத்தி சார்ந்த சிஸ்டங்களை சிதைத்து இருக்கிறோம்.
மேலும் சிரியாவில் நடந்த அதிபர் ஆட்சியை கவிழ்த்ததோடு தீமை விளக்கும் தீய சக்திகளுக்கு எதிராக கடும் அடியை கொடுத்திருக்கிறோம் ஏமனில் உள்ள ஹவுதியையும் சமாளிப்போம். எங்களின் உள்கட்டமைப்பை சிதைக்க நினைக்கும் நபர்களின் தலையை துண்டிப்போம் என சொல்லி இருக்கிறார்.
எப்படி ஈரான் தலைநகரில் வைத்து காசா தலைவர் இஸ்மாயில் சனியே காசாவில் சின்வார் லெபனானில் வைத்து ஹிஸ்புல்லாவின் தலைவர் போன்றவர்களை கொன்றதைப் போல் ஹவுதியையும் விடமாட்டோம். ஏமனின் ஹொடைடா மற்றும் சனாவில் வைத்து காலி செய்வோம் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
தற்போது இந்த எச்சரிக்கையானது மத்திய கிழக்கில் பதட்டத்தை அதிகரித்து உள்ளது என்று சொல்லலாம்.
Summary in English: In a recent statement that’s turned heads, Israel’s Defense Minister issued a stark warning to the Houthi rebels. He made it clear that any attacks on Israel would not be taken lightly, saying they would “behead” their leaders in response. This fiery rhetoric underscores the escalating tensions in the region and highlights how serious Israel is about defending itself against threats.