அண்மையில் பிரபல தமிழ் சினிமா நடிகை தேவிப்பிரியா வெளியிட்டு இருக்கும் அழகான புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரக்கூடிய தேவிப்பிரியா அண்மையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விட்டது.
இந்த புகைப்படத்தில் எடுப்பான மூக்கு, முழி என்று சொல்ல சொல்லக்கூடிய வகையில் மப்பும் மந்தாரமாக இருக்கும் உடல்வாகில் கிளாமரை குழைத்து காட்சியளித்திருக்கிறார்.
தமிழ் சினிமா மிஸ் பண்ணிய ஒரிஜினல் நாட்டுக்கட்ட..
இந்தப் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரும் விரும்பிப் பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாறி உள்ளது. இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து பிரபலம் ஆனவர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தேவிப்பிரியா தன்னை படுக்கைக்கு அழைத்த சினிமா பிரபலம் குறித்து ஓப்பனாக சில விஷயங்களை பேசி இருக்கிறார். அது பற்றி அவர் சொன்ன போது தனக்கு ஒரு போன் கால் வந்தது.
அந்த போனில் பேசிய நபர் பெங்களூரில் இருந்து பேசுவதாக டீசன்ட்டாக அதுவும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசினார். இதனை அடுத்து நாளை மறுநாள் ஒரு நிகழ்ச்சி நடத்த போகிறோம். நீங்கள் பெங்களூருக்கு வர முடியுமா? என்று கேட்டார்.
அதற்கு நானும் வருகிறேன் என்று சொன்னதை அடுத்து எப்போது வருவீர்கள் என்று கேட்க நிகழ்ச்சி நடக்கும் காலை வந்து விடுகிறேன் நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்று விடுவேன் என்று நான் பதில் அளித்தேன்.
தேவிப்பிரியா வைரல் போட்டோஸ் சுற்றலில் ரசிகர்கள்..
அதற்கு அவர் இல்லை இல்லை நீங்கள் நாளைக்கே வரவேண்டும் என்று கூறினார். அதற்கு நான் எதற்கு நாளை வரவேண்டும் என்று கேட்டதற்கு இல்லை மேம் என்ஆர்ஐ நபர் ஒருவர் மிகப்பெரிய பணக்காரர் அவருக்கு நாங்கள் கொடுக்க உள்ள இரவு விருந்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
இதை அடுத்து நான் அப்படி விருந்துகளில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொன்ன உடனேயே போனை கட் செய்துவிட்டார்.
பின் ஒரு மணி நேரம் கழித்து என்னை தொடர்பு கொண்டு அந்த நபர் உங்களுடைய பிஆர்ஓ அல்லது மேனேஜர் நம்பர் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டார்.
எனக்கு அப்போது அவருடைய நோக்கம் என்ன என்பது புரிந்து விட்டது. உடனே நான் அவரிடம் நீங்கள் நினைக்கக்கூடிய பெண் நான் கிடையாது என்று கூறினேன்.
உடனே சாரி மேடம் இனிமேல் உங்களிடம் இப்படி கேட்க மாட்டேன். நிகழ்ச்சி தொடர்பாக மட்டுமே பேசுவேன் என்று கூறிவிட்டு மீண்டும் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் அந்தப் பேட்டையில் பேசும் போது ஒருவேளை பட வாய்ப்புக்காக இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் களில் ஈடுபட்டிருந்தால் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்கும். 100 படங்களுக்கு மேல் நடித்திருப்பேன்.
அப்படி பெறக்கூடிய வாய்ப்புகள் மூலம் கிடைக்கும் பணம், புகழ் எனக்கு தேவையே கிடையாது. எனக்கு எளிமையான வாழ்க்கை நடத்துவதற்கு என்ன தேவையோ அது சீரியல்களில் நடிப்பதின் மூலமே எனக்கு கிடைக்கிறது.
எனவேதான் நிம்மதியாகவும், ஆரோக்கியமாகவும் என் வாழ்க்கை நகர்கிறது என்று சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில் இவர் தற்போது instagram பக்கத்தில் வெளி ஈட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Summary in English: In a recent open talk, serial actress Devipriya shared her thoughts on the importance of adjustment in both personal and professional life. Known for her captivating performances, she emphasized that adapting to different situations is key to thriving in the entertainment industry.