Wednesday , 22 January 2025

என்ன கன்றாவி.. தொங்க தொங்க மஞ்சள் தாலியோடு.. கீர்த்தி சுரேஷ் பண்ணிய வேலை.. விளாசிய ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் டிசம்பர் 12-ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து தேன் நிலவுக்கு கூறி செல்லாமல் அவர் செய்திருக்கும் வேலையை பார்த்து விளாசி வரும் ரசிகர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தென்னிந்திய திரை உலகில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் படையை அமைத்துக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 

என்ன கன்றாவி.. தொங்க தொங்க மஞ்சள் தாலியோடு..

தமிழில் பொருத்தவரை இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் நடித்த இவர் மகாநடி படத்தின் மூலம் தேசிய விருதை பெற்றவர். இதை அடுத்து தற்போது பாலிவுட் படமான பேபி ஜான் படத்தில் நடித்து பட பிரமோஷன் நிகழ்ச்சிகளை கலந்து கொண்டிருக்கிறார். 

இந்த திரைப்படமானது விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளிவந்த தெறி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை இயக்குனர் அட்லி தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் டிசம்பர் 25-ஆம் தேதி வெளிவந்தது. 

கீர்த்தி சுரேஷ் பண்ணிய வேலை.. விளாசிய ரசிகர்கள்..

திருமணம் முடிந்த கையோடு தேன்நிலவு கூட செல்லாமல் இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். அது மட்டுமல்லாமல் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கழுத்தில் மஞ்சள் தாலியுடன் தோன்றிய இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 

இந் நிலையில் கவர்ச்சியான கவுன் ஒன்றை அணிந்து கொண்டு அந்த படத்தின் கதாநாயகனான வருண் தவானுடன் படு நெருக்கமான காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்தது. 

இதைத்தொடர்ந்து படத்தின் பிரமோஷனுக்காக இப்படியுமா கன்றாவி கன்றாவி என்று ரசிகர்கள் அனைவரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதை அடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டது. 

Summary in English: Keerthi Suresh just dropped some super cute pictures on her social media with none other than Varun Dhawan, and fans are absolutely loving it! The duo looked like they were having a blast together, flashing big smiles and sharing some fun moments. Whether they were goofing around or striking poses, their chemistry was undeniable.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.