Wednesday , 22 January 2025

உன்னோட தாத்தா தான் அப்படி.. அப்பா அப்படி இல்லை.. மகன்களிடம் தனுஷ் சொன்ன விஷயம்..?

நடிகர் தனுஷின் மகன் விலை உயர்ந்த காஸ்ட்லி பொருட்களை உடைக்கக்கூடிய சமயத்தில் தன் மகனிடம் தனுஷ்கூறிய விஷயம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

தமிழில் பிரபலமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்திரா ராஜா லிங்க ராஜா என்று இரண்டு குழந்தைகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். 

இந்நிலையில் தன்னுடைய மனைவியை பிரிய இருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்ததை அடுத்து தற்போது முறைப்படி விவாகரத்து வழக்கினை தாக்கல் செய்து விவாகரத்தும் பெற்று விட்டார்கள். 

தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய படமாக காதல் கொண்டேன் என்ற திரைப்படம் அமைந்திருந்தது. இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை தனுஷ் பிடித்துக் கொண்டார். 

இந்தப் படத்தில் நடித்து முடித்த சமயத்தில் தான் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை பார்த்து அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாய் உருவெடுத்தது. 

இதனை அடுத்து ஆரம்பத்தில் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து இந்த திருமணத்திற்கு சம்மதம் கிடைக்காததை அடுத்து மகளின் பிடிவாதம் ரஜினியின் மனநிலையை மாற்றி திருமணத்திற்கு ஒப்புதல் கொடுக்க வைத்தது. 

இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்குள் இருக்கக்கூடிய இயக்குனராக வேண்டும் என்ற கனவை புரிந்து கொண்ட நடிகர் தனுஷ் அவர் இயக்கிய முதல் படமான 3 படத்தில் தானே ஹீரோவாக நடித்துக் கொடுத்தார்.

மேலும் இவர் இரண்டாவது ஆக வை ராஜா வை படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்நிலையில் நடிகர் தனுஷ் கொடுத்திருக்கும் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடிகை நயன்தாராவுடன் இணைந்து பல்வேறு தனியார் ஊடகங்களுக்கு பேட்டி தந்திருக்கிறார்கள். அப்போது தனுஷ் ஒரு பேட்டியில் பேசிய போது என் மகன் காஸ்ட்லி பொருட்களை மட்டும்தான் உடைப்பார். 

மிகவும் தெளிவாகவும் சுட்டித்தனமாகவும் செயல்படுவார் விலை குறைந்த பொருட்களை தொற்றி பார்க்க மாட்டார். அந்த சமயத்தில் நான் அவனிடம் பேசும் போது உங்க தாத்தா தான் சூப்பர் ஸ்டார் உங்க அப்பா இல்லை என்று கூறினேன். 

ஆனால் அதை இன்று வரை அவன் கண்டு கொள்ளவே இல்லை என்னுடைய அம்மாவிடம் சென்று சொன்னார் அவரும் நீயும் சின்ன வயசுல இப்படிதாண்டா இருந்த அதைத்தான் உன் பையனும் செய்யலாம் என்று சொல்லி என் வாயை மூடி விடுவார்கள். 

இந்தப் பேட்டி இணையத்தில் படு வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

Summary in English: In a throwback interview, Dhanush opened up about his experience with “Linga Yatra Raja,” and it was nothing short of fascinating! He shared some behind-the-scenes stories that really gave fans a glimpse into the making of the film. Dhanush talked about how much he enjoyed working with the cast and crew, highlighting the camaraderie that developed during filming.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.