Wednesday , 22 January 2025

அது மாதிரி பழக்கத்தால அந்த நிலைமைக்கு போயிட்டேன்.. இத செஞ்சா தான் நிம்மதி.. பாலா ஓப்பன் டாக்..!

இயக்குனர் பாலா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தவறான பழக்கவழக்கத்தால் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட நிலை குறித்து ஓப்பனாக பேசி இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் விரிவாக படிக்கலாம். 

இயக்குனர் பாலா தமிழ் திரையுலகில் ஜாம்பவான் இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்தத் திரைப்படமானது வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருவதற்கான நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 

அது மாதிரி பழக்கத்தால அந்த நிலைமைக்கு போயிட்டேன்..

இந்நிலையில் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பாலா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை பாராட்டு கூடிய வகையில் அண்மையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 

இதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்பாடு செய்திருந்தார். இதில் திரை உலக பிரபலங்களை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு பாலாவை பாராட்டி வாழ்த்தி பேசினார்கள். 

இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பாலா அளித்துள்ள பேட்டியில் சினிமாவிற்கு வந்தது குறித்து மனம் திறந்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

அந்த வகையில் ஒரு கட்டத்தில் இவர் தன்னுடைய தவறான பழக்க வழக்கத்தால் வாழ்க்கையை தவறவிட்டதோடு பாதை மாறி சென்றதால் தனது வாழ்க்கையை முடிந்து விட்டது என்று நினைத்திருக்கிறார். 

அந்த சமயத்தில் தனது சொந்தங்கள் கூட தன்னை கை விட்டு விட்டு எப்படி தொலைந்து போகட்டும் என்று விட்டுவிட்டதாக சொன்னதோடு அந்த தவறான பழக்கம் அதிகமானதை அடுத்து மருத்துவமனையில் சீரியஸான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

இத செஞ்சா தான் நிம்மதி.. பாலா ஓப்பன் டாக்..

இதனைத் தொடர்ந்து அதில் இருந்து மீண்டு வருவதற்கு ஒரு வாரத்துக்கு மேலானதை அடுத்து தான் அந்தப் பழக்கமே தேவையில்லை என்று முடிவு எடுத்து விட்டார். 

மேலும் அப்போது ஒரு சராசரி மனிதனாக இருந்திருந்தால் இன்று என்னை இப்படி நீங்கள் பார்க்க முடியாது. ஏனென்றால் இயற்கையாகவே நான் இந்த உலகை விட்டு சென்று இருப்பேன் இது தான் நடந்திருக்கும் என்று ஓபனாக பேசினார். 

என்னை வெளியில் இருந்து பார்க்கக்கூடிய நபர்கள் பலரும் சீரியஸான நபர் என்று தான் சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் நான் அப்படிப்பட்டவன் அல்ல.

ஒரு உருக்கமான ஹிந்தி படத்தை பார்த்து கதறி கதறி அழுது என் கண்கள் வீங்கியது உங்களுக்கு எப்படி தெரியும்? நான் மென்மையானவன் என்று சொல்லி இருக்கிறார். 

இதுபோலத்தான் எதற்கும் வெட்கப்பட மாட்டேன் என்றும் தனக்குள் ஏற்படும் அழுகையை கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய தன்மை இல்லை நிறுத்தி நிதானமாக பொறுமையாக அழக்கூடிய கேரக்டர் தான் தான் என்று அந்த பேட்டியில் பாலா ஓப்பனாக பேசிய விஷயம் தற்போது இணைய முழுவதும் பரவி வருகிறது. 

Summary in English: Vanangaan Director Bala opened up about his personal life story, and let me tell you, it’s as inspiring as it gets! He shared some heartfelt moments from his journey in the film industry, revealing how his experiences shaped his creative vision. Bala talked about the challenges he faced along the way—like juggling family responsibilities while pursuing his passion for filmmaking. It’s a reminder that behind every great director is a story filled with ups and downs.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.