சின்னத்திரை பெரிய திரை என இரண்டையும் தூக்கி சாப்பிடக்கூடிய அளவு youtube, இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வலம் வரும் பிரபலங்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த வரிசையில் எருமை சாணி ஹரிஜா தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எருமை சாணி என்ற youtube சேனலில் அடித்த லூட்டிகள் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் மக்கள் முன்னால் பிரபலங்களில் ஒருவராக விளங்கும் எருமை சாணி ஹரிசா திரைப்படங்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.
இதனை அடுத்து இவரது முதல் திரைப்படமான குறும்படம் இவருக்கு ஒரு அடையாளத்தை தர மறுத்தது எனினும் இவருடைய விடா முயற்சி மூலம் யூடியூப் வீடியோக்கள் வெளிவந்து மிகப்பெரிய புகழை பெற்று தந்தது.
ஈரமான நீச்சல் உடை.. தாறுமாறு கவர்ச்சியில் எருமை சாணி ஹரிஜா..
இவர் தமிழில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான இவரோடு நடிகர் அதர்வா 100 என்ற படத்தில் நடித்திருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் லோக்கல் படத்திலும் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது நண்பரும் நடிகருமான அமர் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு அண்மையில் ஒரு குழந்தைக்கு தாயானார். ஒரு குழந்தையை பெற்ற பிறகும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் பல கேளிக்கை வீடியோக்களை இணைய பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இதனை அடுத்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரியாக விளங்கும் இவர் அண்மையில் சினிமா நடிகைகளை தோற்கடிக்க கூடிய அளவு இணையத்தில் வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் வைரலாகியுள்ளது.
வைரலாகும் போட்டோஸ்..
இதற்குக் காரணம் இவர் நீச்சல் உடையில் தன்னுடைய விடுமுறை நாட்களை கழிக்கக்கூடிய புகைப்படங்கள்தான் இணையத்தில் தற்போது காற்று தீபோல வேகமாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இணைந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பது தண்ணீருக்குள் ஒரு தாமரை பூ எப்படி தள்ளாடுதோ அது போல் இவர் மேனி அழகு தள்ளாடியபடியே அழகாக தெரியக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்வீர்கள்.
Summary in English: Have you seen the latest viral snaps of Arumasaani Harija rocking a swimsuit? These photos have taken social media by storm, and it’s not hard to see why! With her stunning looks and confident poses, she’s definitely turning heads.