சன் டிவியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகை அபி நக்ஷத்ரா இது என்று கேட்கக்கூடிய அளவு மார்டன் உடை அணிந்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளது அது குறித்து பார்க்கலாம்.
நடிகை அபி நக்ஷத்ரா தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட நடிகையாக விளங்குகிறார் இவர் 2023 ஆம் ஆண்டு தமிழ் மொழி ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அயலி என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இந்த தொடரில் தமிழ் சமுதாயத்தில் ஆண் ஆதிக்க அம்சங்களை சித்தரிக்க கூடிய கதை அம்சம் பொருந்திய தொடர் என்பதால் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
அன்னம் சீரியல் குடும்ப குத்து விளக்கு நடிகையா இது?
மேலும் இந்த தொடரில் அபி நக்ஷத்ரா அடக்குமுறை மரபுகளை மீறி மருத்துவராக வர வேண்டும் என்ற கனவை அடைய பாடுபடும் தமிழ்ச்செல்வி என்ற டீனேஜ் பெண்ணாக நடித்து அசத்தினார்.
அது மட்டுமல்லாமல் இந்த தொடரில் இவரது நடிப்பு ஒவ்வொரு காட்சிகளும் வெளிப்படுத்திய உணர்ச்சி பாராட்டத்தக்கது. திரை உலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக தன்னுடைய திறமை முழுவதையும் ஒவ்வொரு ரோலிலும் வெளிப்படுத்துகிறார்.
எனவே அயலியின் மூலம் அறிமுகமான அபி நக்ஷத்ரா அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று தன்னுடைய நடிப்புக்கான அங்கீகாரத்தை ரசிகர்களின் மத்தியில் பெற்றிருக்கிறார்.
இவருடைய அற்புத நடிப்பு ரசிகர்களின் மத்தியில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்னம் என்ற மெகா தொடரில் நடித்து வருகிறார்.
மாடர்ன் உடையில் மனதை ஈர்க்கும் போஸ்..
சீரியலில் பாவாடை தாவணியோடு நம் கண்களுக்கு காட்சி அளித்த இவர் தற்போது மார்டன் உடையில் அசத்தக்கூடிய வகையில் சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் சீரியலில் மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு இவர் பதிவு செய்திருக்கும் புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்வீர்கள்.
Summary in English: Looking to spice up your wardrobe with some modern outfits that still pay homage to traditional vibes? Check out these fabulous snaps featuring the latest trends inspired by the abi nakshatra! Whether you’re dressing up for a special occasion or just want to look stylish on a casual day out, these outfits are all about blending contemporary fashion with cultural heritage.