தங்கலான் திரைப்படத்தின் மூலம் தனது அற்புதத் திறமையை வெளிப்படுத்திய நடிகை மாளவிகா மோகனன் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு 5 மருத்துவர்கள் சந்தித்து ஆலோசனை பெற்றதாக கூறிய பதிவு.
நம் உடலில் ஏற்படுகின்ற கோளாறுகளுக்கு ஏற்றபடி அந்தந்த நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் சந்திப்பதை வழக்கமாக பலர் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக தோல் சம்பந்தமான வியாதிகளுக்கு தோல் மருத்துவரையும் கண் நிமித்தமான பிரச்சனைகளுக்கு கண் டாக்டரையும் சந்திப்பதைப் போல நடிகை மாளவிகா மோகனன் ஐந்து மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
“அந்த உறுப்பில் கடும் எரிச்சல்” படப்பிடிப்பு முடிந்ததும் 5 மருத்துவர்களை பார்த்தேன்..
இவர் தங்கலான்படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு நடந்து வந்த சமயத்தில் ஒரு குடை கூட இல்லை என்று சொன்னதோடு அது பற்றி யாரும் அந்த சமயத்தில் யோசிக்கவில்லை.
இதற்குக் காரணம் எங்களுடைய முழு நோக்கமும் அந்த காட்சியானது இயக்குனர் எதிர்பார்ப்பது போல சிறப்பாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன்.
மேலும் எனக்கு மேக்கப் போடுவதற்கு மட்டும் ஐந்து மணி நேரத்திற்கு மேலாகும். டாட்டூ ஒட்டுவது, சிகை அலங்காரம், மேக்கப் உடலில் மற்ற பாகங்களுக்கு மேக்கப் செய்வது என கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்கு மேல் எனக்கு மேக்கப் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் இந்த மேக்கப் போட இரண்டு மணி நேரம் மொட்டை வெயிலில் படப்பிடிப்பு நடக்கும் வரை எனக்கு என்ன அசவுரியம் ஏற்படுகிறது என்பதை நான் கண்டுகொள்ளவே மாட்டேன்.
மாளவிகா மோகனன் ஓபன் டாக்..
அந்த வகையில் கேரவனில் வந்து அமர்ந்த பிறகு தான் என் கன்னத்தில் எரிச்சல் ஏற்படும். கண்களை சுற்றி எரியும், உதடுகள் மிகவும் கருத்து போனது போல இருக்கும். இதையெல்லாம் பார்த்து கவனிக்கும் போது எதற்காக நாம் இதை செய்தோம் என்று தோன்றும்.
இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு முடிந்த பிறகு மருத்துவர்களை ஆலோசனை மேற்கொண்டேன் அப்படி ஆலோசனை செய்ததை அடுத்து அதை சரி செய்ய முடிந்தது என்று நடிகை மாளவிகா மோகனன் பேசி இருக்கிறார்.
இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.
Summary in English: Malavika Mohanan recently opened up about her experience shooting for “Thangalan,” and let me tell you, it sounds like quite the adventure! She shared how every day on set felt like a new challenge, but in the best way possible. From tackling intense action sequences to diving deep into her character’s emotions, Malavika really threw herself into the role.