திரை உலகில் பின்னணி பாடகியாக செயல்படும் ஜோனிட்டா காந்தி தற்போது பின்னழகை எடுப்பாக காட்டக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு திணற வைத்திருக்கிறார் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோனிட்டா காந்தி பின்னணி பாடகி என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்திய திரைப்பட இசைத்துறையில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியதோடு பெரும் அளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.
புது டெல்லியில் பிறந்து இருந்தாலும் கனடாவின் டொரோட்டாவில் வளர்ந்த இவரது இசைப் பயணம் பலரையும் வியக்க கூடிய வகையில் உள்ளது.
வெள்ளை பணியாரம்.. டூ பீஸ் உடையில் கையை தூக்கி..
இவர் ஏழாம் வயதில் இருந்தே இசை பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். இவருக்கு இவரது பெற்றோர்கள் தான் இசை ஆர்வத்தை வளர்த்திருக்கிறார்கள்.
மேலும் இவர் தனது காந்த குரலால் பலரையும் கவர்ந்ததோடு சமூக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில் ஆர்வம் மிக்கவராக விளங்குகிறார். இதனால் இவரது இசையை திரைப்பட இயக்குனர்கள் பெரிதளவும் விரும்பினார்கள்.
இதனை அடுத்து ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 என்ற திரைப்படத்தை பாடக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்தப் படத்தில் இவர் தி பிரேக் அப் சாங் பாடல் பாடி அறிமுகமானார்.
இவரது தனித்துவமான குரல் பார்வையாளர்களிடம் எளிதில் சென்றடைந்தது. இதை அடுத்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட பழமொழிகளில் இவர் பாடல்களை பாடி இருக்கிறார்.
இதில் குறிப்பிடத்தக்க பாடல்களில் ஹைவே படத்தில் வரும் கான் ஜூன் மெயின், ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்தில் வரும் தி பிரேக்கப் சாங் மற்றும் ஒரு வடக்கன் செல்ஃபி படத்தில் வரும் மெண்டல் மனதில் ஆகியவை அடங்கும்.
பின்னழகை காட்டிய பாடகி ஜோனிட்டா காந்தி..
திரைப்பட வாழ்க்கைக்கு அப்பால் இந்த பாடகி ஒரு மிகச்சிறந்த கலைஞராக தன்னை நிலை நிறுத்தி இருப்பதோடு பல்வேறு ஆல்பங்களிலும், பிற இசைக்கலைஞர்களோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
சமூக ஊடகங்களில் படு பிஸியாக செயல்படும் இவர் கவர் பாடல்கள், வீடியோ பதிவுகளை அடிக்கடி பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மேலும் இவரது youtube சேனல் மிகப்பெரிய அளவு ரசிகர்களை பெற்றுள்ளது.
இவரை பல இளம் இசை கலைஞர்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர் இந்திய மற்றும் மேற்கிந்திய இசையை தங்கு தடை இன்றி பாடும் திறன் பெற்றவர்.
இந்நிலையில் அண்மையில் நீச்சல் உடையில் புத்தாண்டை வரவேற்று இருக்கும் அம்மணியின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருவதோடு அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவரை வெள்ளை பணிகாரத்தோடு ஒப்பிட்டு வர்ணித்து வருகிறார்கள்.
Summary in English: If you haven’t heard about the Jonita Gandhi Swimming Pool Show, you’re in for a treat! This unique event combines music, fun, and a splash of creativity all in one. Jonita Gandhi, known for her soulful voice and vibrant performances, takes center stage by the poolside, creating an unforgettable atmosphere.