Wednesday , 22 January 2025

ஷூட்டிங்கில் உண்மையாகவே அந்த மிருகம் என்னை நக்கியது.. மிரண்டு போன லப்பர் பந்து ஸ்வாசிகா..!

லப்பர் பந்து படத்தில் நடிக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்டில் மிருகம் ஒன்று தன்னுடைய கையை நக்குவது போல் படம் பிடிக்க வேண்டி இருந்தது. அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கி இருக்கிறார் நடிகை ஸ்வாசிகா அது குறித்து பார்க்கலாம்.

லப்பர் பந்து படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் ஸ்வாசிகா ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் யசோதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டார். 

இதைக் கடந்து தற்போது தமிழில் அதிக அளவு திரைப்பட வாய்ப்புக்கள் வந்து சேர்ந்துள்ளது. மேலும் லப்பர் பந்து படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. 

ஷூட்டிங்கில் உண்மையாகவே அந்த மிருகம் என்னை நக்கியது..

இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர் பல்வேறு கனவுகளோடு சென்னை வந்ததாகவும் தான் நடித்த படங்கள் எதுவும் தனக்கு நல்ல ரீசை கொடுக்கவில்லை என்றும் கூறினார். 

அதுமட்டுமல்லாமல் லப்பர் பந்து திரைப்படம் தான் சினிமாவில் தனக்கு என்ற அடையாளத்தை தேடி தந்து உள்ளதாகவும் உண்மையை சொன்ன போனால் இது தனக்கு செகண்ட் இன்னிங்ஸ் என்று கூறியிருக்கிறார். 

மேலும் லப்பர் பந்து படத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவத்தை பேசும்போது மலையாளத்தில் கூட இவ்வளவு வலுவான கதாபாத்திரம் தனக்கு அமையவில்லை என்று கூறினார். 

அத்தோடு தமிழில் இது மாதிரியான சவாலான கதாபாத்திரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாள் என்னுடைய மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்த காட்சி ஒன்றில் ஒரு மாடு என்னுடைய கையை நக்குவது போல படம் பிடிக்க வேண்டும். 

மிரண்டு போன லப்பர் பந்து ஸ்வாசிகா..

அப்படி அந்த விஷயம் உண்மையாகவே எனக்கு நடந்ததை அடுத்து நான் மிரண்டு போய் விட்டேன். ஆனால் அந்த பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த காட்சியில் நடித்து முடித்தேன். 

இதைத்தொடர்ந்து படத்தில் இந்த காட்சியை பார்க்கும் போது மிகவும் எதார்த்தமாக அமைந்திருந்ததோடு ஒரு நிமிடம் நான் பயந்து போய் அந்த காட்சியில் என்னுடைய பயத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் இந்த அளவு தத்துவமாக வந்திருக்காது. 

அந்த அளவு உண்மையாகவும், நெருக்கமாகவும் அந்த காட்சி சிறப்பாக வந்திருந்ததாக நடிகை ஸ்வாசிகா கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

Summary in English: Hey everyone! So, let’s dive into the latest scoop from Lubber Pandhu Swasika about their recent shooting spot. Picture this: a stunning location that perfectly captures the vibe of the project they’re working on. From breathtaking landscapes to those cozy little corners that make for perfect backdrops, it’s all about creating that magical atmosphere.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.