Wednesday , 22 January 2025

புதுப்பேட்டை படத்தில் சத்தியமா அது நடந்தது.. கண்ட்ரோல் இல்லாம நடந்துடுச்சு.. கேரவனில் அழுதேன் சினேகா..!

புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை சினேகா புதுப்பேட்டை படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்த போது நடந்த விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடலில் தனது அபார நடன திறமையும் நடிப்புத் திறமையும் வெளிப்படுத்தி இருக்கும் நடிகை சினேகாவிற்கு பெரிய அளவு ரசிகர் வட்டாரம் உள்ளது. 

அந்த வகையில் இவர் புதுப்பேட்டை படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்த பிறகு பல கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டார். எனினும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தார்.

புதுப்பேட்டை படத்தில் சத்தியமா அது நடந்தது..

இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை சினேகா புதுப்பேட்டை படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் பாலா சிங் அவரிடம் அடி வாங்கும் காட்சி குறித்து சில விஷயங்களை பகிர்ந்தார். 

அந்த வகையில் அந்த காட்சியானது தத்துரூபமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் பாலா சிங் நிஜமாகவே தன்னுடைய வயிற்றில் எட்டி உதைத்து விட்ட உண்மையை ஓபன் ஆக பேசினார். 

கண்ட்ரோல் இல்லாம நடந்துடுச்சு..

அது மட்டுமல்லாமல் அப்படி அவர் உதைத்த சமயத்தில் வலி தாங்க முடியாமல் கதறினேன். ஷார்ட் ஓகே என்று கூறியதும் இரண்டு நிமிடம் என்னை விட்டு விடுங்கள் நான் வந்து விடுகிறேன் என்று சொல்லி கேரவனுக்குள் சென்று கதறி கதறி அழுதேன். 

இதை யாரோ பார்த்து இயக்குனரிடம் கூறி விட்டார்கள். அதன் பிறகு ஒட்டுமொத்த படக்குழுவும் வந்து என்னிடம் விசாரித்தார்கள். மேலும் காட்சி தத்துரூபமாக வரவேண்டும் என்ற நோக்கத்தால் தன்னையும் மீறி தெரியாமல் உதைத்திருக்கிறார். 

கேரவனில் அழுதேன் சினேகா..

இதை அடுத்து இதை பண்ணி விட்டார் என்ற விஷயத்தில் புரிந்து கொண்டு சில மணி நேரம் கழித்து ஷூட்டிங் ஆரம்பம் ஆனது. இப்படித்தான் அந்த காட்சியை படமாக்கப்பட்ட போது கூறி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளினார்.

Summary in English: In a recent open talk session, Sneha shared some candid moments from the shooting spot of her latest film, particularly focusing on an unexpected incident involving actor Bala Singh. It all started during a high-energy scene where emotions were running wild. Sneha recounted how Bala, known for his intense dedication to his craft, got a little too carried away during one of the takes.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.