சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தேன்நிலவுக்கு சென்று இருக்கிறார். அப்படி ஹனிமூன் சென்ற போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளி வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது இது குறித்து பார்க்கலாம்.
தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் அண்மையில் பாலிவுட்டிலும் களம் இறங்கியதை அடுத்து தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.
இவர் திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு கூட செல்லாமல் பாலிவுட் படமான பேபி ஜான் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இவரின் கழுத்தில் கட்டிய தாலியின் ஈரம் கூட காயாத நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக சென்றிருந்த கீர்த்தி சுரேஷ் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வெளி வந்திருந்தது.
எனினும் அவற்றை கண்டு கொள்ளாமல் கவர்ச்சியான ஆடையை அணிந்து கொண்டு முன்னழகில் முக்கால் வாசியை வெளியே காட்டி தாலியை வெளியே போட்ட நிலையில் பிரமோஷனுக்குச் சென்றது கடுமையான விமர்சனங்களாக வெளிவந்தது.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது தன் கணவரோடு ஹனிமூன் சென்று இருக்கும் கீர்த்தி சுரேஷ் அங்கு எடுத்த புகைப்படங்களை இணைய பக்கங்களில் வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து விட்டார்.
மேலும் இதில் கடைசியாக நடந்த விஷயம் தான் தற்போது ரசிகர்களை சோகத்தில் மூழ்கி அடித்துள்ளது. இவர் தன்னுடைய கணவருடன் ஊர் சுற்றிய நடிகை கீர்த்தி சுரேஷ் பல வகையான உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார்.
அது குறிப்பாக மேங்கோ ஸ்டிக்கி ரைஸ் என்ற மாம்பழ சாதம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இதில் மாம்பழ சாதம் என்பது சாதம் மற்றும் மாம்பழம், தேங்காய் பால் கொண்டு தயாரிக்கப்படும் வெள்ளை நிற கஞ்சியுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய ஒரு உணவு.
இந்த உணவானது தாய்லாந்தில் பிரபலமான உணவுகளில் ஒன்றாக இருக்கக்கூடிய சமயத்தில் தேன் நிலவு கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் தற்போது கடுமையான காய்ச்சலில் தவித்து வருகிறார். இந்த புகைப்படத்தையும் வெளியிட்டு அனைவரும் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார்.
இதற்கு காரணம் கீர்த்தி சுரேஷ் காய்ச்சல் காரணமாக படுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உடம்பை பார்த்துக்கோங்க.. என்ற கருத்தை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
Summary in English: Recently, actress Keerthy Suresh returned from her much-anticipated honeymoon, and you could just feel the excitement in the air! Everyone was eagerly waiting to see her stunning photos and hear all about her adventures. But just when she was ready to dive back into her routine and share those sweet memories, life threw a little curveball. She came down with a fever! Talk about a buzzkill after such a dreamy getaway.