தமிழ் திரை உலகில் நடித்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய பாவாடை தாவணி புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் திரைகளில் முன்னணி நடிகையாக விளங்கிய சிவகாசியை சேர்ந்த ஸ்ரீதேவி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்ததோடு பாலிவுட் உலகிலும் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்திருந்தார்.
இவருக்கும் போனி கபூருக்கும் பிறந்த மகள் தான் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அண்மையில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த தேவாரா திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து அசத்திய இவரிடம் எப்ப தமிழில் நடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.
மேலும் இந்த படத்தில் இடம் பிடித்த சுத்தமல்லி என்ற பாடல் இந்தியா முழுவதும் ரசிகர்களால் பெரிதும் விரும்பி கேட்கப்பட்டதை அடுத்து மிகப்பெரிய ஹிட்டான பாடலாக மாறியது.
இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாட கூடிய வகையில் சமீபத்தில் திருப்பதிக்கு சென்று இருக்கக்கூடிய நடிகை ஜான்வி கபூர் அங்கிருந்த ரசிகர்களை பார்த்ததும் கையசைத்து அவரது அன்பை வெளிப்படுத்தினார்.
மேலும் பாவாடை தாவணையில் திருப்பதிக்குச் சென்று இருந்த இவர் கையில் பெரிய திருப்பதி லட்டு வைத்துக்கொண்டு சுவைக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் என்னம்மா லட்டு இம்மா பெருசா இருக்கே? பார்த்ததுமே நாக்குல எச்சை ஊறுது என்று இந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.
Summary in English: Jahnvi Kapoor recently took to social media to share a fun and mouth-watering moment that had fans drooling! Posing with the iconic Tirumala Tirupati laddu, she managed to capture the essence of this delicious treat in a way that left everyone craving for more.