Wednesday , 22 January 2025

மருத்துவமனையில் நடிகர் விஷால் அனுமதி..! மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

மதகஜராஜா திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷாலின் தோற்றம் மற்றும் கை நடுக்கத்தை பார்த்து பல்வேறு கருத்துக்கள் வெளிவந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் விஷயம் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் படிக்கலாம். 

சென்னையில் நடைபெற்ற மதகஜராஜா படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவருடைய நடைமுறை பாவனை ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பாட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போய் விட்டார்கள். 

இதில் உச்சகட்டமாக அவர் மைக்கை பிடித்து பேசும் போது கைகள் அடங்கியதை பாட்டு ரசிகர்கள் என்ன ஆனது எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே என்று பல்வேறு வகையான விமர்சனங்களை முன்வைத்தார்கள். 

தொடர்ந்து பட குழுவானது அவருக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை கடுமையான காற்றில் இருந்ததால் தான் கை நடுங்கி உள்ளது என்று அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் கருத்துக்களை வெளியிட்டார்கள். 

எங்களது நடிகர் விஷால் தரப்பில் இருந்து அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற விஷயங்கள் பரவி வந்த போதும் தற்போது மருத்துவமனையில் அவர் இருப்பதாகவும் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது என சொல்லி இணையம் பரபரப்பானது. 

இதைத் தொடர்ந்து  அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை நலமுடன் இருக்கிறார் என்ற தகவல்களை தொடர்ந்து பதிவு செய்து வண்ணம் இருக்கிறார்கள்.

மருத்துவமனையின் அறிவிப்புப்படி விஷாலுக்கு வைரல் தொற்று இருப்பது கண்டுபிடிக்கிறது அதற்கு உரிய சிகிச்சை தற்போது மேற்கொண்டு வருவதால் அவர் முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை சொல்லி இருக்கிறார்கள். 

இதன் காரணமாகத்தான் இவருக்கு நரம்புகளில் அலர்ஜி ஏற்பட்டு உடல் பாகங்கள் மற்றும் தசைப்பகுதியை கட்டு முடி படுத்த முடியாத அளவுக்கு சென்று இருக்கிறது. 

அது மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் அதிக அளவு குளிர் செய்த காரணத்தால் கை நடுக்கம் ஏற்பட்டதாக கூறி இருக்கு எனவே விஷால் விரைவில் பூரண நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கூறியிருக்கிறார்கள். 

Summary in English: Hey everyone! So, there’s been a lot of buzz lately about actor Vishal’s health, and we’ve got some updates straight from his doctor. It turns out that Vishal is currently dealing with a viral fever. The doc has advised him to take it easy for a while, which means lots of bed rest and proper treatment to help him bounce back.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.