Wednesday , 22 January 2025

இயற்கை அழகி.. பார்த்துக்கிட்டே இருக்கலாம் இணையத்தை கலக்கும் நடிகை யார் தெரியுமா?

ஆடாரஞ்சலி நேரத்தே ( Aadaranjali Neratte )  என்ற மலையாள வெப் சீரியலில் நடித்ததின் மூலம் திரை உலகில் அறிமுகமான ஈழம் நடிகை அநீனா மரியா தற்போது இணையத்தை கலக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அது குறித்து பார்க்கலாம். 

திரைப்படங்கள் சின்னத்திரை சீரியல்களுக்கு இணையாக தற்போது பல்வேறு வெப்சீரியர்கள் வெளிவருகிறது அந்த வெப்சைட்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக மாறி இருக்கும் நடிகை அநீனா மரியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

இந்த முதல் சீரியலின் மூலம் ரசிகர்கள் பலரை பெற்றிருக்கும் இவரது புகைப்படங்கள் இணையங்களில் அதிக அளவு வெளிவந்து தன்னை சினிமா நடிகைகளுக்கு இணையாக பிரபலமாக்கி கொண்டார். 

மேலும் தற்போது வெளிவந்திருக்கும் கிடு கிடுப்பான புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தை கலக்கி வருவதோடு மலையாள மொழியில் தயாராகும் சிறு பட்ஜெட் படங்களில் இவர் நடித்து பெரிய வசூலை பெற்று தருகிறார். 

தற்போது மலையாள சினிமாவில் வளரும் நடிகைகளில் ஒருவராக மாறிவரும் இவர் நடிப்பில் வெளிவரக்கூடிய படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களும் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

அந்த வகையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த என்ற வெப் சீரியல் ஆடாரஞ்சலி நேரத்தே ( Aadaranjali Neratte ) ஆனது ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிசைப் பெற்றது. 

இந்நிலையில் தற்போது instagram பக்கத்தில் பதிவிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதோடு அவரது அழகையும் வர்ணித்து கவிஞர்களாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்களை அள்ளித் தருவதோடு மிரண்டு போய் விடுவீர்கள். 

Summary in English: Aneena Mariya is totally stealing the spotlight lately! The star of the hit web series “Aadaranjali Neratte” has been lighting up our feeds with her latest snaps, and honestly, we can’t get enough. Whether she’s rocking a casual look or dressing up for a special event, Aneena has this effortless charm that just draws you in. Her vibrant personality shines through in every photo, making it impossible not to smile while scrolling through her posts.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.