Wednesday , 22 January 2025

“ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் செய்த சம்பவம்.. அடித்து வெளுத்த இயக்குனர்..” பல நாள் ரகசியத்தைச் சொன்ன பொன்னம்பலம்..!

சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல வில்லன் நடிகரான பொன்னம்பலம், நடிகர் விஜய் பற்றி சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். 

நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்சகட்ட நட்சத்திரமாக விளங்குகிறார். ஆனால் இவருடைய ஆரம்ப காலத்தில் இவரது அறிமுக பயணம் சரியாக அமையவில்லை. 

அதுபோலவே எனக்கும் மிகப்பெரிய ஹீரோவாக வரவேண்டும் பெரிய இயக்குனர்கள் படத்தில் நடிக்க வேண்டும். அப்படி நடிக்கக்கூடிய சமயத்தில் தான் ரசிகர்களின் மத்தியில் நாம் எளிதில் ரீச் ஆகும் என்று எண்ணம் இருந்தது. 

ஆனால் ஆரம்பத்தில் புதுமுக இயக்குனர்கள் புதுமுக நடிகர்கள் இவர்களுடைய படத்தில் எவ்வளவுஸதான் உயிரைக் கொடுத்து நடிச்சாலும் பலன் கிடைக்காது சம்பளம் மட்டும் தான் கிடைக்கும். 

இப்படித்தான் நடிகர் விஜய் ஆரம்ப காலத்தில் சில சிக்கல்களை சந்தித்து இருக்கிறார். இவர் நடிக்கவே தகுதியற்றவர் என்று ஒட்டுமொத்த திரையுலகமும் இவரை பார்த்து கைகொட்டி சிரித்த காலம் ஒன்று உண்டு.

ஆனால் இவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மகனை விட்டுக் கொடுக்காமல் அடித்து அடித்து அவரை ஒரு நிலைக்கு கொண்டு வந்து விட்டார்.

இதனை அடுத்து இவரது அப்பாவின் தயவால் தான் அவர் சினிமாவில் இந்த அளவு வளர்ந்து இருக்கிறார் என்ற பேச்சுக்கள் வெளிவந்தது. 

ஆனால் அது அப்படி அல்ல. எந்த அப்பாவும் செய்யாத பல விஷயங்களை விஜய்க்காக அவர் செய்திருக்கிறார். நான் ஒரு ரகசியத்தை தற்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

அது படப்பிடிப்பு தளத்திலேயே படத்தின் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் நடிகர் விஜய் அடித்துவிடுகிறார். 

அப்போது விஜயை பார்க்கும் போது எனக்கு பாவமாக இருக்கும். என்னடா உன்ன நம்பி இவ்வளவு பணம் கடன் வாங்கி போட்டு படம் எடுத்துட்டு இருக்கேன். நீ ஒரு சீனு சரியா நடிக்காமல் இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று எல்லோர் முன்னும் போட்டு அடிப்பார். 

அப்படி அடி வாங்கிக் கொண்டு வளர்ந்தவர் தான் நடிகர் விஜய். ஒரு கட்டத்தில் அவருக்கென பெரிய இயக்குனர்கள் நல்ல கதை அமைய ஆரம்பித்து அவருடைய மார்க்கெட் சூடு பிடித்து ஏறுமுகமாக மாறியது. 

எனவே எல்லோரும் நினைப்பது போல் விஜய் வளர்ந்து விடவில்லை அது என்னை போன்ற செட்டில் இருந்த எல்லா நடிகர்களுக்கும் தெரியும் என்று நடிகர் பொன்னம்பலம் பேசி இருக்கும் விஷயமானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Summary in English: Villain actor Ponnambalam recently shared some pretty cool stories about his experiences with actor Vijay back when Vijay was just starting out. It’s wild to think that even the biggest stars had their fair share of struggles before they became household names! Ponnambalam reminisced about those early days on set, where they both hustled to make a name for themselves in the industry.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.