பிரபல சீரியல் நடிகையான நடிகை சரண்யா தனக்கு திருமணம் ஆன விஷயம் குறித்து சமீபத்திய பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இன்ஸ்டா பக்கத்தில் தற்போது எல்லை மீறிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அது குறித்து பார்க்கலாம்.
சின்னத்திரை சீரியல்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை சரண்யா திருமணம் ஆகாதவர் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது.
பார்ப்பதற்கு 18 வயது பெண் போல தோற்றம் அளிக்கக்கூடிய இவர் இளமையோடு இருப்பதை அடுத்த தான் பலரும் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்று நினைத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இவர் இணையதள பக்கங்களில் தன் கணவரோடு இருக்கும் புகைப்படங்களை அதிகளவு பகிர்ந்து கொண்டது கிடையாது. இவர் தனியாக இருக்க கூடிய புகைப்படங்களை மட்டுமே அதிக அளவு பகிர்ந்து இருக்கிறார்.
இதனை அடுத்து தான் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத சிங்கிளாக இருப்பார் என்று பலரும் நினைத்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகை சரண்யா துராடி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக சில கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
அதில் அவர் தன்னுடைய திருமணத்தை நான் பொது வழியில் பிரபல படுத்தவில்லை என்பதை கூறி இருப்பதோடு நான் ஒரு நடிகை என்பதை என்னுடைய ஒரு பக்கம் ஆனால் ஒரு குடும்பத் தலைவியாக என்னை பிரதிபலிப்பது என்னுடைய மற்றொரு பக்கம்.
அந்த வகையில் சீரியல்களில் நடிப்பது வேறு குடும்ப வாழ்க்கை வேறு என்பதால் தான் இவை இரண்டையும் நான் தனித்து பிரித்துப் பார்க்க விரும்புகிறேன்.
அந்த வகையில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொது வெளியில் வைக்க வேண்டிய அவசியமோ? தேவையோ? எனக்கு கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவேதான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சமூக வலைத்தளங்களில் இருந்து தனிமைப்படுத்தி நான் மட்டும் தனித்து உள்ளபடி காட்டி இருக்கிறேன். இது என்னுடைய தனி மனித உரிமை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எனவே எல்லாவற்றையும் மீடியாவில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் யாருக்கும் கிடையாது. இதற்காக நான் என்னுடைய ரசிகர்களை என்னை பின்தொடர்பவர்களை நான் அவமதிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை.
ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை அவருடைய குடும்பம் அவற்றின் மீது அளப்பரிய மரியாதை கொண்டிருப்பதால் தான் இப்படி இருக்கிறேன்.
இது தான் என்னுடைய தனிப்பட்ட திருமணம் குடும்பம் சார்ந்த விஷயங்களை பொது வெளியில் வைக்காமல் இருப்பதற்கு காரணம் என்று சொல்லி இருக்கின்ற இந்த பேச்சுக்கு ரசிகர்கள் அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
Summary in English: Actress Saranya Turadi Sundharraj really knows how to keep her personal life and media presence in check, and honestly, it’s pretty inspiring! In an industry where everything often feels like a blur of public scrutiny and personal drama, Saranya takes a refreshing approach by drawing clear boundaries. She believes that having a separate space for her personal life