Wednesday , 22 January 2025

நேச்சுரல் பியூட்டி உடலோடு ஒட்டிய ஸ்கின் கலர் உடையில் பவி டீச்சர் பிரிகிடா சாகா..!

தமிழ் திரைப்படத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கும் பிரிகிடா சாகா அண்மையில் இணையத்தில் வெளியிட்டிருக்கின்ற புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை இடம் பிடித்து விட்டது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை பிரிகிடா சாகா அவரது வசீகரிப்பு நடிப்பார் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். இவர் 2000 ஆவது ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பிறந்தவர். 

2019-ஆம் ஆண்டு வெளி வந்த ஆகா கல்யாணம் என்ற வலைத்தொடரில் அறிமுகமானதை அடுத்து தனக்கு என்று ஒரு நல்ல பெயரை ரசிகர்களின் மத்தியில் பெற்றுவிட்டார். 

அதோடு 2020-ஆம் ஆண்டு வெளி வந்த வர்மா திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கேரக்டர் ரோல் இவரது சினிமா வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்ததோடு இவர் பல்துறை திறன் கொண்டவர் என்பதை ரசிகர்களின் மத்தியில் கொண்டு சேர்த்தது. 

இதனை அடுத்து வேலன், இரவின் நிழல், கருடன் உள்ளிட்ட படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும். இவர் 2023-ஆம் ஆண்டு சிந்தூரம் என்ற படத்தில் நடித்திருக்கிறார் இது தெலுங்கு படமாகும்.

இந்நிலையில் இணையத்தில் படு பிஸியாக  இருக்கக்கூடிய இவர் அண்மையில் ஸ்கீன் நிறத்தில் இருக்கும் உடலோடு ஒட்டிய உடையை அணிந்து கொண்டு படு கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். 

இந்த புகைப்படங்கள் தான் அண்மையில் இணையத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை அதிகளவு ரசிகர்கள் பார்த்த இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள். 

Summary in English: Actress Brigida Saga has been turning heads lately with her latest photos, leaving fans absolutely stunned! Whether she’s rocking a glamorous red carpet look or a laid-back beach vibe, her style is always on point. Seriously, have you seen her recent posts? The way she effortlessly pulls off every outfit is just mind-blowing!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.