Wednesday , 22 January 2025

கருப்பு பிரா டைட்டா இருக்குது.. முன்னழக அதோட ஒப்பிட்டு சூடேற்றிய ஸ்ரீ லீலா..!

அமெரிக்கவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஸ்ரீ லீலா அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். 

நடிகை ஸ்ரீ லீலா 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவை அடுத்து இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சித்திரங்கடா என்ற தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 

இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கிஸ் என்ற கன்னட படத்தில் ஹீரோயினியாக நடித்த கலக்கி இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

அந்த வகையில் இவர் கன்னடம் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. 

அந்த வகையில் இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள அவருடைய 25-ஆவது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய விஷயங்கள் வேகமாக பரவியது. 

இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் முதல் தமிழ் திரைப்படமான அந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகம் ஆவதை அடுத்து எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளது. 

மேலும் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் கலங்க வைத்தார்.

‌மேலும் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் அல்லு அர்ஜுன் படம் என்பதால் தான் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டு மிகச் சிறப்பான முறையில் நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். 

இணையதள பக்கங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதிலும் கருப்பு நிற பிரா அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை தொட்டுவிட்டது. 

அதுவும் கருப்பான டைட்டான பிரா அனைவரையும் கவர்ந்திருப்பதை அடுத்து கருப்பு காந்தம் உங்களுக்கு என்ற ஆப்ஷன் வைத்து இருக்கின்ற புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதை அடுத்து ரசிகர்கள் மூக்கு வேர்க்க கூடிய அளவு இந்த புகைப்படத்தை திரும்பி திரும்பி பார்த்து வருகிறார்கள். 

மேலும் தன்னுடைய முன்னழகை கருப்பு காந்தம் என்று சொல்லி இருப்பதை அடுத்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. 

Summary in English: Sreeleela has done it again! Her recent photo in a sleek black suit has taken the internet by storm, and it’s not hard to see why. The stunning ensemble perfectly highlights her style and confidence, making her look like a total boss. Seriously, can we talk about how effortlessly chic she looks? The tailored fit and sharp lines of the suit really accentuate her figure, while that fierce expression says she means business.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.