Wednesday , 22 January 2025

முதல் தடவையாக நீச்சல் உடையில் அபிநயா..! செம ஹாட்.. தீயாய் பரவும்.. புகைப்படங்கள்..!

விளம்பர படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை அபிநயா திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் இவர் முதல் முறையாக நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களை நடித்த இவரை சமுத்திரக்கனிதான் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் முதல் முதலாக நாடோடிகள் படத்துக்கு புது முகத்தை தேடி கொண்டு இருந்த இயக்குனர் சமுத்திரக்கனி, நடிகை அபிநயாவை அறிமுகம் செய்து வைத்தார். 

இது குழந்தை 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் மூன்று திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படத்தில் பவித்ரா நடராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானார். 

இந்த படத்தில் இவர் நடித்ததை எடுத்து சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்றிருக்கிறார் அத்தோடு சிறந்த துணை நடிகைக்கான விஜய் அவார்ட்ஸ் விருதும் இவருக்கு கிடைத்தது. 

மேலும் இவன் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஏழாம் அறிவு, பூஜை தனி ஒருவன், மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்கள் இவருக்கு ரசிகர் மத்தியில் நல்ல ரீச்சை கொடுத்தது.

இதை எடுத்து கடந்த வருடம் நான்கு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இயற்கையாக வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றி திறனாளி யான இவர் திரைப்படங்களில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி விடுவார். 

அந்த வகையில் இப்போது நீச்சல் குளத்தில் இருந்தபடி அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதோடு லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது. 

தற்போது மாடல் அழகியாக தங்களுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் இவர் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். 

திருவிளக்கு பொருத்தவரை கதாநாயகியாக தான் நடிப்பேன் என்ற கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்காமல் குணச்சித்திர வேடங்களையும் ஏற்று நடக்க வரும் இவரது திறமையை திரைஉலகம் முழுவதும் பாராட்டியுள்ளது. 

என் நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் நீச்சல் உடை புகைப்படங்கள் அனைவரும் பதில்களை கவரக்கூடிய வகையில் உள்ளதாக அனைவரும் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 

Summary in English: Actress Abhinaya has been turning heads lately with her stunning recent photos in a swimsuit that are going absolutely viral on the internet! Seriously, if you haven’t seen them yet, where have you been? Her confidence and radiant energy shine through every shot, and fans can’t get enough. Whether she’s lounging by the pool or striking a pose at the beach, Abhinaya is serving looks that are both glamorous and relatable.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.