நடிகை கேப்ரில்லா தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மூடை அதிகரித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த புகைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை கேப்ரில்லாவை பொறுத்தவரை தமிழ் தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினியாக வலம் வருகிறார்.
இவர் பல்வேறு தொலைக்காட்சி விளம்பர படங்களில் நடித்திருப்பதோடு ஜோடி ஜூனியர் என்ற ரியாலிட்டி ஷோவில் தன்னுடைய நடன திறமையை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.
இதை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு சி பிரிவு என்ற நாடகத் தொடரில் நடித்த இவர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 நடன நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
இதை அடுத்து நடிகர் தனுஷ் மற்றும் சுருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்து அசத்தினார்.
மேலும் சென்னையில் ஒரு நாள், சமுத்திரக்கனி இயக்கிய அப்பா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் பிக் பாஸ் சீசன் நாளில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இணைய பக்கங்களில் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் குட்டையான ட்ரவுசரை அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு தொடையை பளிச் சென்று காட்டிவிட்டார்.
இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அப்பா இது தொடையா? இல்லை தேக்கு மரக்கட்டையா? என்று தொடர்ந்து வர்ணித்து வருவதோடு இந்த தொடை அழகை பார்த்ததும் மூடு ஏறிவிட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் இணையத்தில் பார்க்கப்படும் புகைப்படங்களில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் வரிசையில் இந்த புகைப்படங்கள் இடம் பிடித்திருப்பதோடு ரசிகர்களின் லைக்கை அள்ளிக் குவித்து விட்டது.
Summary in English: Actress Gabriella Charlton just set the internet ablaze with her latest photos, and wow, talk about fabulous thunder beauty! Fans are going wild over her stunning new looks, which perfectly showcase her confidence and charm. Whether she’s rocking bold outfits or flaunting those gorgeous curls, Gabriella knows how to turn heads and steal hearts.