Wednesday , 22 January 2025

“நிஜமாவே டிரஸ் போட்டு இருக்காங்களா..” சமந்தா செய்த விவகாரம்.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்ற ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகை சமந்தா தற்போது உடற்பயிற்சி செய்கின்ற புகைப்படங்கள் இணையங்களில் வெளிவந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

பொதுவாக நடிகைகள் எல்லோருமே தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

அந்த வகையில் நடிகை சமந்தா தற்போது தான் உடற்பயிற்சி செய்கின்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். இது தற்போது வைரலாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. 

ஒவ்வொரு நடிகையும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல உடல் பிட்னஸை பேணுவதற்கும் அதே அளவு முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறார்கள். 

அந்த வரிசையில் சமந்தா உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு அவரது ஆரோக்கியத்தின் ரகசியத்தை ரசிகர்களுக்கு சொல்லாமல் சொல்லி வருகிறார். 

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒவ்வொரு மனிதனின் உடல் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க கூடிய விஷயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம். 

அந்த வகையில் அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களில் அவர் உடல் கட்டுக்கோப்பாக இருக்கக்கூடிய காரணத்தை தெரிந்து கொள்ள கூடிய அளவு உடற்பயிற்சி செய்கின்ற வீடியோக்கள் மட்டுமல்லாமல் புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்துள்ளது. 

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சமந்தா இவ்வளவு அழகாகவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள காரணம் இது போன்ற உடற்பயிற்சியை செய்வதுதான் என்பதை புரிந்து கொண்டு விட்டார்கள். 

இவர் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் உடற்பயிற்சி செய்வதை இன்று வரை கைவிடாமல் தொடர்ந்து செய்து வருவதால் தான் உடல்நலத்தை கவனித்துக் கொள்ள முடிகிறது என்று பலரும் பேசியிருக்கிறார்கள். 

Summary in English: Samantha’s workout snaps have taken the internet by storm! If you haven’t seen them yet, you’re definitely missing out. With her killer routines and infectious energy, she’s not just sharing her fitness journey; she’s inspiring a whole community to get moving. Each post is filled with sweat, smiles, and some seriously impressive moves that make you want to jump off the couch and hit the gym.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.