நடிகை தமன்னா சமீபத்தில் அடித்த பேட்டி ஒன்று தனது முந்தைய காதல் உறவுகள் குறித்தும் அவர்களால் ஏற்பட்ட இடஞ்சல்கள் குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார் அது பற்றி இந்த பதிவில் படிக்கலாம்.
தென்னிந்திய திரை உலகின் மில்க் பியூட்டி என்று அழைக்கப்படும் நடிகை தமன்னா தனது பேட்டியில் தனது முன்னாள் காதலர்களை தான் என்றும் வெறுத்ததில்லை என்பதை பதிவு செய்திருக்கிறார்.
மேலும் தான் ஒருவரை வெறுக்கிறேன் என்று கூறுவது மிகப்பெரிய வார்த்தை அந்த வார்த்தையை யாரிடமும் பயன்படுத்தக்கூடாது யாரையும் வெறுக்கிறேன் என்று சொல்லக் கூடாது என்ற கருத்தை ஆழமாக பதிவிட்டு இருக்கிறார்.
ஆனால் அதே நேரத்தில் தான் வெறுக்கும் மூன்று நபர்கள் பற்றி பேசிய அவர் அதற்கு தகுதியானவர்கள் என்பதை கூறியதோடு எதற்காக வெறுக்கிறார் என்ற காரணத்தையும் விளக்கி இருக்கிறார்.
ஒரு செயலால் நாம் கஷ்டப்படுவோம் என தெரியாமல் செய்துவிட்டால் அவர்களை நாம் வெறுக்க தேவையில்லை. ஆனால் செய்தால் கஷ்டப்படுவேன் வேதனைப்படுவேன் என தெரிந்தும் என்னை கஷ்டப்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு செயல்படும் நபர்களை எப்படி விரும்ப முடியும் வெறுக்க தானே முடியும் என்று சொல்லி இருக்கிறார்.
நடிகை தமன்னாவின் இந்த வார்த்தைகள் அந்த மூன்று நபர்களும் வேண்டுமென்றே அவரை காயப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ததோடு இந்த பேட்டி வெளியானவுடன் இணையத்தில் பல்வேறு விவாதங்கள் கிளம்பியது.
இதை அடுத்து யார் அந்த மூன்று பேர் என்ற கேள்விகளை ரசிகர்களும் இணையதள வாசிகளும் கிளப்பியதோடு அதை அறிந்து கொள்ளும் ஆவலில் அவர்கள் பல்வேறு விமர்சனங்களையும் முன் வைத்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் பலரும் தங்களது யூகங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதோடு தமன்னா அந்த நபர்களின் பெயர்களை வெளியிடாததால் மேலும் விவாதம் சூடு பிடித்து விட்டது.
இதை தொடர்ந்து நடிகை தமன்னாவின் வெளிப்படையான இந்த பேச்சை பலரும் ஆதரித்து வருவதோடு வேண்டுமென்றே காயப்படுத்துவர்களை வெறுப்பதில் எந்த தவறும் இல்லை.
எனவே அவருக்கு சப்போர்ட்டாக பேசி வருகிறார்கள். எனினும் இதுபோன்ற விஷயங்களை பொது வழிகள் பேசியிருக்க வேண்டாம் என்று சிலர் சர்ச்சைகளையும் கிளப்பி விட்டு இருக்கிறார்கள்.
ஆனால் தமன்னா அந்த மூன்று நபர்களின் பெயர்களை வெளியிடாமல் அவர்கள் செய்த செயல்களை தனக்கு ஏற்பட்ட பாதிப்பை மட்டும் கூறி இருப்பதை அடுத்து அவரது பெருந்தன்மை இந்த இடத்தில் வெளிப்பட்டுள்ளது.
மேலும் இந்த பேட்டி உறவுகளில் ஏற்படும் கசப்பான அனுபவங்களை வேண்டுமென்றே காயப்படுத்துவர்களை எதிர்கொள்ளக்கூடிய முறை பற்றி பேச வைத்ததை அடுத்து அந்த மூன்று பேர் யார் என்ற கேள்விக்கு தமன்னாவால் மட்டுமே பதில் சொல்ல முடியும்.
இப்படி பேட்டியின் மூலம் இவர் அவர் பலருக்கும் அவர்களது கடந்த கால நினைவுகளை நினைவு படுத்தக் கூடிய வகையில் இந்த பேட்டி இருந்ததை என்று சொல்லலாம்.
Summary in English: Tamanna Bhatia recently opened up about her past relationships, shedding light on her experiences with an ex-lover. In a candid interview, she shared some heartfelt moments and lessons learned from that chapter of her life. Tamanna emphasized how every relationship shapes us in unique ways, even the ones that don’t last. She spoke about the importance of growth and self-discovery that comes from both love and heartbreak.