இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருந்த யோஹன் அத்தியாயம் ஒன்று சில காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில் அது குறித்து சில விஷயங்கள் தற்போது வெளிவந்துள்ளது. அது பற்றி படிக்கலாம்.
2012 ஆம் ஆண்டு உருவாக இருந்த இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டது. விஜயின் கால்சிட் கிடைக்காதது காரணமாக கொண்டு இந்த படம் கைவிட்டதாக அறிவிப்புக்கள் வெளிவந்தது.
இதற்கு அடுத்து இந்த படத்தின் அப்டேட் மற்றும் இது குறித்து தகவல்கள் வேறு எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளிய வந்துள்ளது.
அந்தத் தகவலில் யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படம் மீண்டும் தயாராக உள்ளதாகவும் சம காலத்திற்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்யப்பட்டு நடிகர் விஷால் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
அத்தோடு இயக்குனர் கௌதம் மேனனை விசாரணை வைத்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக சொல்லப்படும் வேளையில் இந்த படம் விஜயின் கால்சிட் பிரச்சனையால் கைவிடப்பட்டது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
இதைத் தொடர்ந்து யோஹன் அத்தியாயம் ஒன்று மீண்டும் துவங்கப்படக்கூடிய நிலையில் விஷால் கதாநாயகனாக நடிக்க விஷால் நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கிறது என்ற கருத்துக்கள் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இதைத் தொடர்ந்து விஜய் நடிக்க இருந்த படத்தில் விஷால் நடிக்க இருக்கக்கூடிய செய்தி ரசிகர்களின் மத்தியில் காற்று தீ போல் பரவியது. விஜய் நடித்திருந்தால் இன்னும் இந்த படம் சிறப்பாக இருக்கும் என்று ஒரு சிலர் கூறினாலும் விஷால் நடிப்பில் புதிய வடிவில் இது வெளிவர உள்ளதால் அந்த படத்தை பார்க்கக்கூடிய ஆவலில் அனைவரும் காத்திருக்கிறார்கள்.
என்னிடம் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்று வரை வெளிவராத நிலையில் கௌதம் மேனன் அல்லது விஷால் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
அப்படி தகவல் வெளிவரும் பக்கத்தில் அந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.
இதை அடுத்து இந்த படம் தற்போது தமிழ் ரசிகர்களின் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதோடு புதிய தகவலுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
Summary in English: Hey everyone! So, if you’re a fan of Gautham Menon and Vishal, you’re in for a treat because there’s some exciting news brewing about their upcoming film, “Yohan.” The buzz around this project has been building up, and it looks like we’re finally getting closer to seeing it hit the screens!