அக்கா என்ற வார்த்தைக்கு உள்ள உறவு நிலை தற்போது மட்டும் மரியாதையில்லாமல் போய்விட்டது என்று இணையவாசிகள் புலம்பி வருகிறார்கள். அது குறித்து ஏன் புலம்புகிறார்கள் என்பது பற்றி விரிவான அலசலை இந்த கட்டுரையில் நீங்கள் பார்க்கலாம்.
நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி தமிழ் மக்கள் இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் இன்புளுயன்சர்களான ஆபாச அக்காக்கள் குறித்து தனது கவலையும் கருத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
வேண்டுமென்றே ஆபாசம் மற்றும் தரமற்ற வீடியோக்களை வெளியிடுவதாக குற்றம் சாட்டிய அவர் அது மாதிரியான வீடியோக்களுக்கு தான் அதிக அளவு லைக் கிடைப்பதால் அப்படி வெளியிடுகிறார்கள். மேலும் அப்படி வீடியோக்களை வெளியிட்டால்தான் ரசிகர்கள் லைக் போடுவதாகவும் கூறியிருக்கிறார்கள்.
எனவே அதிகளவு லைக்குகளை பெறுவதற்காக தவறான வழியை சிலர் பயன்படுத்துகிறார்கள். இந்த கருத்து ரசிகர்கள் தரப்பில் இது போன்ற வீடியோக்களை ஆதரிக்கும் போக்கு உள்ளதால் தொடர்கதை ஆகிவிட்டது என்பது தான் அவரது வாதமாக உள்ளது.
மேலும் இந்த பிரச்சனைக்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று ரச்சிதா மகாலட்சுமி அழுத்தமாக கூறியதை அடுத்து இந்த விஷயத்தை இரு தரப்பிலும் சரி செய்ய வேண்டும்.
அதற்கு ஒரே வழி ஆபாசமான வீடியோக்களுக்கு லைக் கொடுத்து ஆதரவு கொடுப்பவர்கள் அதை நிறுத்த வேண்டும்.
இப்படிப்பட்ட வீடியோக்களைப் போட்டு லைக் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் நினைப்பதோடு மட்டும் அல்லாமல் அதை செயல்படுத்த வேண்டும். மோசமான வீடியோக்களை வெளியிடக்கூடிய இம்ப்ளூ இன்சர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
இந்த கருத்தின் மூலம் சமூக ஊடகங்களின் நிலவும் ஒரு முக்கியமான பிரச்சனையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். ரச்சிதா சில இன்ஃப்ளுயன்சர்கள் பிரபலப்படுத்திக் கொள்ள இதுபோன்ற தவறுகளை செய்கிறார்கள். இது சமூகத்தை தவறான பாதையில் இழுத்துச் செல்லும்.
எனக்கு பார்வையாளர்கள் இதைத் தவிர்க்க அதற்கு அழைப்புகளை தராமல் இருந்தாலே போதும் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை நாம் விரைவில் ஏற்படுத்த முடியும் என்று இந்த விஷயத்தை வலியுறுத்தி இருக்கிறார் ரச்சிதா மஹாலக்ஷ்மி.
எனவே சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கக்கூடியவர்களும் இம்ப்ளூயன்சர்களும் சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்படும் பட்சத்தில் இளம் தலைமையினர் பின்பற்றுவதால் யோசித்து செய்ய வேண்டும்.
எனவே இம்ப்ளுயேன்ஸ்ர்கள் அதிக லைக்களை பெறுவதற்காக தரமற்ற செயல்களில் ஈடுபடாமல் சுய கட்டுப்பாடோடு சமூகத்தின் நலம் கருதி செயல்படுவது மிகவும் அவசியமாக இருப்பதோடு இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.
இதை அடுத்து ரச்சிதா மகாலட்சுமியின் இந்த வெளிப்படையான பேச்சு பலரையும் கவர்ந்திருப்பதோடு இன்ப்ளுயன்ஸ்ர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தலாம்.
Summary in English: Rachitha Mahalakshmi, better known as Akka in the social media world, is making waves as a social media influencer! Her unique style and relatable content have captured the hearts of many. Whether she’s sharing fashion tips, lifestyle hacks, or just a slice of her everyday life, Rachitha brings a refreshing vibe that keeps her followers coming back for more.