Thursday , 23 January 2025

தரமான நாட்டு கட்ட டூ பீஸ் உடையில் இதயத்துடன் பட நடிகை காம்னா ஜெத்மலானி..!

பிரபல திரைப்பட நடிகையான காம்னா ஜெத் மலானி வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. இவரது அழகை வர்ணித்து பல்வேறு வகைகளில் கருத்துக்கள் வெளிவந்துள்ளது. இந்த பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நடிகை காம்னா ஜெத்மலானி தென்னிந்திய பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர்.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களால் கட்டுண்டு கிடக்கும் ரசிகர்கள் இவர் இதய திருடன் என்ற திரைப்படத்தில் நடித்ததை நினைவு கூர்ந்து இருக்கிறார்கள். 

இவர் தமிழ் படம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து அதிகளவு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொண்டவர். 

அந்த வகையில் இவரை instagram பக்கத்தில் ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு விடுவார். 

அந்தப் புகைப்படங்கள் எப்போதும் அவரது மேனி அழகை மெருகேற்றி காட்டக் கூடிய வகையில் இருப்பதால் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை ரசிகர்கள் தொடர்ந்து பதிவிடுவார்கள். 

எனவே இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் அனைத்தும் குறுகிய காலத்திலேயே மிகவும் வைரலான போட்டோக்களாக மாறுவதோடு அவரது அழகை புகழ்ந்து கவிதை எழுதக்கூடிய கவிஞர்களாக ரசிகர்களையும் மாற்றிவிடும். 

இதைத் தொடர்ந்து பல ரசிகர்கள் அவரை தேவதை என்றும் அழகின் அரசி என்றும் வர்ணித்து கருத்துக்களை பதிவிடுவதோடு இது போன்ற புகைப்படங்களை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்ச்சியில் தொலைத்து விடுவார்கள். 

இந்த நடிகை 2004 ஆம் ஆண்டு பிரேமாலு பலேகா உன்டே என்ற தெலுங்கு படத்தின் நடித்ததலின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இதனை அடுத்து தமிழ் திரைப்படமான இதய திருடன் திரைப்படத்தில் ஜெயம் ரவியோடு இணைந்து நடித்திருக்கிறார். 

இந்த திரைப்படம் அவருக்கு தமிழில் நல்ல வரவேற்பை பெற்று தந்ததோடு அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது அந்த வரிசையில் மச்சக்காரன்,காவலன் போன்ற சில படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். 

இவர் எதிர்பார்த்த அளவு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கவனத்தை செலுத்தி வரும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். 

இதைத்தொடர்ந்து இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களோடு எப்போதும் தொடர்பில் இருக்க நினைப்பதோடு அவர்களோடு ஒரு நெருக்கமான உறவை பேண வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். 

இந்நிலையில் இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளதோடு அவரது அழகுக்கு அடிமையான ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

Summary in English: Kamna Jethmalani recently took to social media to share some stunning snaps of herself enjoying a day out on a boat. With the sun shining and the water glistening, she looked absolutely radiant! The actress, known for her vibrant personality and charming presence, seemed to be soaking up every moment of her leisurely day.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.