Thursday , 23 January 2025

மியா கலிஃபா எல்லாம் ஓரமா போங்க.. பிகினி உடையில் மூச்சு முட்ட வைத்த இளம் நடிகை..!

ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகை பிரகதி ஸ்ரீவஸ்தவா தற்போது பிகினி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

சமீபகாலமாகவே சமூக வலைத்தளங்களில் நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள் அதிக அளவு வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி மாறி வருகிறது.

 அந்த வகையில் தற்போது நடிகை பிரகதி ஸ்ரீவஸ்தவா சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

இவர் ஒரு மிகச் சிறந்த இந்திய திரைப்பட நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மாடல் அழகியாகவும் விளங்குகிறார். குறிப்பாக இவர் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருக்கிறார். 

அந்த வகையில் நெக்ஸ்ட் நுவ்வே என்ற தெலுங்கு படத்தில் நடித்தது மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் தன்னுடைய வனப்பான தோற்றத்தைக் காட்டி நடிப்பு திறமையால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருக்கிறார். 

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் இவர் பிகினி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். 

இதில் இவர்களின் அழகு கவர்ச்சியாகவும் ஸ்டைலிஷ் ஆகவும் காட்சி அளிப்பதாக சொல்லி இருக்கக்கூடிய ரசிகர்கள் இந்த புகைப்படம் வெளிவந்த சில நிமிடங்களிலேயே அதிக அளவு லைக் மற்றும் கமாண்டுகளை கொடுத்திருக்கிறார்கள். 

மேலும் பிகினி உடையில் மேனி அழகை பக்குவமாக வெளிப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றெடுப்பதோடு அவரை அழகு தேவதை, சூப்பர், அழகோ அழகு என்பது போன்ற கமெண்ட்களை பெற வைத்துவிட்டது. 

இந்நிலையில் வேறு சில ரசிகர்கள் இது போன்ற ஓவர் கிளாமரில் புகைப்படங்களை வெளியிடுவது அவசியம் தானா? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு இனி எப்படி செய்ய வேண்டாம் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள். 

இணைய பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கும் பிரகதி ஸ்ரீவஸ்தவா ரசிகர்களோடு என்றும் தொடர்பில் இருக்கத்தான் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகிற என்று சொன்னால் அது மிகையாகாது. 

இதை அடுத்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த புகைப்படங்களால் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லலாம். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இது போன்ற நடிகைகளின் புகழைப் பாட ஆரம்பித்து விடுவீர்கள் அந்த வகையில் தான் ஒவ்வொரு புகைப்படத்தின் தரம் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. 

Summer in English: Pragati Srivastava recently took the stage for a show that left everyone buzzing! With her unique blend of humor and insight, she captivated the audience from start to finish. The energy in the room was electric as she shared personal stories, tackled current events, and even threw in some hilarious anecdotes that had everyone rolling with laughter.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.