Wednesday , 22 January 2025

“எது சோபா தெரியல.. செம பேக்..” இளசுகளை நெகிழ வைத்த பிக் பாஸ் சம்யுக்தா..!

பிக் பாஸ் சம்யுக்தா சமீபத்தில் சோபாவில் படுத்தபடி எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

அடியாத்தி இது என்ன பீல்லு என்று கேட்கக்கூடிய வகையில் தற்போது நீல நிற டைட்டான பேண்டை அணிந்து கொண்டு தனது உடல் அழகை பக்குவமாக வெளிப்படுத்தி இருக்கும் பிக்பாஸ் சம்யுக்தாவின் புகைப்படங்கள் இளசுகளின் இதயத்தை நெகிழ வைத்துவிட்டது. 

அவர் சோபாவில் படுத்தபடி கொடுத்த போஸ் அனைத்தும் தனித்துவமான தோற்றத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில் இருப்பதோடு அவரது முக பாவனை இயல்பாகவும் மிக அழகாகவும் உள்ளது என்று சொல்லலாம். 

இதைத்தொடர்ந்து சம்யுக்தாவின் இந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதை அடுத்து ரசிகர்கள் பலரும் அவர் அழகை பாராட்டி பல்வேறு கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். 

மேலும் இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே சற்று வித்தியாசமான ஸ்டைலில் இந்த புகைப்படம் இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இது போன்ற புகைப்படங்களுக்கு அதிக அளவு வரவேற்பு உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள். 

இதனால் தான் என்னவோ சம்யுக்தா வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருப்பதோடு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இந்த நீல நிற டைட்டான பேண்ட் புகைப்படத்தில் அவரது அழகு பக்குவமாக வெளிப்பட்டிருப்பதோடு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது என்று சொல்லலாம். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை போடுவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்வீர்கள். 

Summary in English: Samyuktha Shanmugam has been turning heads lately, and it’s all thanks to her stunning blue suit that went viral! This talented Tamil actress knows how to make a statement, and her latest look is no exception. The vibrant blue hue perfectly complements her style, showcasing her flair for fashion while keeping it classy.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.