Wednesday , 22 January 2025

கொடுமைடா.. கூட்டத்தில் சிக்கிய தனுஷ் பட நடிகை.. அந்த இடத்தை தொட்டு விஷமிகள் செய்த லீலை வைரலாகும் வீடியோ..!

சினிமா நடிகைகள் சினிமாவில் கல்லா கட்டுவதைப் போல விளம்பர படங்களில் நடித்து அதிக காசு பார்த்து வருகிறார்கள் அந்த வகையில் அண்மையில் நடந்த கடை திறப்பு விழாவில் தனுஷ் பட நடிகைக்கு நடந்த அத்துமீறல்கள் குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் திரையுலகை தேடி வரக்கூடிய நடிகைகள் கடை திறப்பு விழாவிற்கு 15 முதல் 30 நிமிடங்கள் சென்று வந்தால் லட்சக் கணக்கில் வங்கியில் பணம் கிரெடிட் ஆகும். எனவே திறப்பு விழாவுக்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் அப்படி அழைக்கக்கூடிய நிறுவனங்கள் சில சமயங்களில் நடிகைகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறி விடுவது அடிக்கடி நிகழக்கூடிய தவறாக உள்ளது.

இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி நடிகைகள் கடுமையான சீண்டல்களுக்கு உள்ளாக கூடிய நிகழ்வுகள் அடிக்கடி தற்போது நடந்து வருகிறது. இன்னும் சில இடங்களில் மேடை இடிந்து விடுவது போன்ற சம்பவங்கள் நடப்பது பற்றி நீங்கள் இணையங்களில் பார்த்திருக்கலாம். 

அந்த இடத்திற்கு ஆம்புலென்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு கூட்டம் அதிகரித்ததை அடுத்து ட்ராபிக் ஜாம் போன்ற தொல்லைகளும் ஏற்படுவது உண்டு. இதன் மூலம் சமூகத்தில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையை அந்த நேரங்களில் ஏற்படும். 

இது போல அண்மையில் கடை திறப்பு விழாக்களில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்பட ஹீரோயின் நடிகை சம்யுக்தா மேனன் பட்ட துன்பங்கள் குறித்து இனி காணலாம். 

அப்படிப்பட்ட விழாவில் கலந்துகொண்ட சம்யுக்தா மேனன் நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் போது  ரசிகர்கள் அவரை தொடக்கூடாது இடங்களில் தொட்டு துன்பப்படுத்தி இருக்கிறார்கள். 

இதை அடுத்த மிரண்டு போன சம்யுக்தா மேடம் தன்னுடைய கைகளால் முன்னழகை மூடிக்கொண்ட பிறகும் அங்கு ஓடி வந்த பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கும் சம்பவம் பரபரப்பாகியுள்ளது. 

இதை அடுத்து இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.நீங்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது. 

Submarine English: Recently, the talented actress Samyuktha Menon faced a troubling incident during the opening of a shop. Fans and onlookers were excited to see her, but things took an unfortunate turn when she experienced public harassment. It’s disheartening to see such behavior in what should have been a celebratory event.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.