நடிகை ப்ரீத்தி ஷர்மா அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நடிகைகள் தங்களுக்கு புதிய பட வாய்ப்புக்களை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருப்பதோடு அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்கள்.
அந்த வகையில் தற்போது ப்ரீத்தி ஷர்மா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை கவரக்கூடிய வகையில் உள்ளது.
அந்த வகையில் கருப்பு பேண்டில் தனது மேனி அழகை பக்குவமாக வெளிப்படுத்தி இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதை அடுத்து இவரது மேனி அழகு குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சனங்கள் பல எழுந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் பலரும் ரகங்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
அத்தோடு இதுபோன்ற உடை அணிவது தனிப்பட்ட சுதந்திரம் எனினும் அதில் சமூகப் பொறுப்பு உள்ளது என்பதை பிரபலங்கள் உணர்ந்து செயல்பட்டால் அவரை பாலோ செய்கின்ற ரசிகர்களுக்கு அது உகந்ததாக இருக்கும்.
என்றாலும் தற்போது அவர் வெளிப்படுத்தி இருக்கக்கூடிய புகைப்படத்தின் பின்னழகில் அவர் போட்டிருக்கும் டாட்டூ அப்படியே வெளியே தெரியக்கூடிய வகையில் இருப்பதால் அந்த இடத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்.
இதை எடுத்து சிலர் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து இருந்தாலும் பல அவரது உடல் அமைப்பு குறித்து கவிஞர்களாக மாறி வர்ணித்து தள்ளி வருகிறார்கள் இந்த புகைப்படங்கள் சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
எதிர்வரும் இளைய தலைமுறையை மனதில் வைத்துக்கொண்டு பொறுப்போடு செயல்படுவது மிகவும் அவசியம்.
Summary in English: Preethi Sharma, the beloved serial actress we all know and love, is making a grand comeback! Fans have been buzzing with excitement ever since the news broke. After taking some time off to recharge and focus on personal projects, she’s back in action and ready to steal our hearts once again.