மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன் சில தமிழ் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து தற்போது நடிகையாக வளர்ந்து வருவதால் அடிக்கடி இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு வருகிறார் அது பற்றி இனி பார்க்கலாம்.
குட்டி நயன்தாரா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அனிகா சுரேந்திரன் சில கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ட்ரெண்டிங் ஆக்கிவிட்டார்.
இந்த நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நேர்த்தியான முறையில் போஸ் கொடுத்து மேனி அழகை பக்குவமாக காட்டி இருப்பதை பார்த்து விடலை பசங்க ஏக்கத்தில் இருக்கிறார்கள்.
இவரின் இந்த புதிய அணுகுமுறை பலரையும் ஆச்சரியத்தில் தள்ளி இருப்பதோடு குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த இவரா? இப்படி என்று மனதில் பல்வேறு விதமான எண்ண அலைகளையும் கேள்விகளையும் எழுப்பி உள்ளது.
தற்போது தெலுங்கு படத்தில் ஹீரோயினியாக நடித்து வரும் இவர் இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி ஒரு வளர்ச்சியை அடைவார் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஒவ்வொரு முறையும் இணையத்தில் ஓவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஏற்று விடுவார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் உள்ளதோடு இந்த இளம் வயதில் எவ்வளவு கவர்ச்சி தேவையா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களின் பக்கங்களில் இது குறித்து கருத்து வேறு பாடுகள் எழந்திருப்பதோடு ஒரு குட்டி பட்டிமன்றமே போட்டு பேசி வருகிறார்கள் என்று சொன்னால் மிகை ஆகாது.
தனது நடிப்பு திறமையால் மட்டுமல்ல தன் அழகான ரசிகர்களை இப்படித்தான் அடிக்கடி கட்டிப்போட்டு விடுவதால் இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது என்று சொன்னால் மிகையாகாது.
Summary in English: Anikha Surendran has been making waves on social media lately, and it’s all thanks to her stunning viral snaps in various suits! Whether she’s rocking a classic black number or experimenting with bold colors and patterns, Anikha knows how to turn heads. Her style is fresh, fun, and totally relatable, making her a fashion icon for many.