இல்லத்தரசிகள் மட்டும் அல்லாமல் அனைவரும் தற்போது சீரியல்களை பார்த்து வருகிறார்கள். அதிலும் புதிய சீரியல்கள் ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் போட்டி போட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் இரண்டு புதிய தொடர்கள் வெளிவரவுள்ளது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜீ தமிழ் தற்போது விஜய் டிவி, சன் டிவிக்கு நிகராக வளர வேண்டும் என்ற ஆசையில் புதிய புதிய சீரியல் இறக்கி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்க உள்ளது.
அந்த வகையில் ஜனவரி 20ஆம் தேதி இரண்டு புதிய தொடர்களை அறிமுகப்படுத்தியுள்ளது அது மனசெல்லாம் மற்றும் கெட்ட நேரம் என்ற தொடர்கள் தான். இந்த இரு தொடர்களும் ரசிகர்களின் மனதை கவரக்கூடிய வகையில் தனித்துவமான கதைக்களத்தோடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மனசெல்லாம் தொடரானது பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இதில் குடும்ப உறவுகள் காதல் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களும் வெளிப்படக்கூடிய வகையில் இருக்கும் இந்த தொடர் பார்வையாளர்களை உணர்ச்சி பூர்வமான பயணத்தில் அழைத்துச் சென்று அவர்கள் இதயத்தை திருடிவிடும்.
அதுபோல கெட்டிமேளம் தொடரானது இரவு ஏழரை மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரின் கதைக்களமும் மிகச் சிறப்பான முறையில் இருப்பதோடு நகைச்சுவை கலந்த காதல் சஸ்பென்ஸ் போன்றவை இதில் இருக்கும்.
எனவே இந்த இரண்டு தொடர்களும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பார்வையாளருக்கு விருந்து உரைக்க கூடிய வகையில் ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லலாம்.
மேலும் இவை இரண்டின் கதைக்களம் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் மற்றும் தயாரிப்பு மற்ற தொடர்களில் இருந்து இந்த தொடரை வேறுபடுத்தி ரசிகர்களை இயற்கை டிஆர்பிஐ தக்க வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
எனவே இனிவரும் நாட்களில் ஜீ தமிழில் இந்த இரண்டு தொடர்களும் டிஆர்பிகள் சாதனை படைக்குமா இல்லையா என்பது விரைவில் தெரிந்து விடும் அத்தோடு சின்னத்திரையில் புதிய மயில்களில் ஏற்படுத்தும் என்று பலராலும் இந்த இரண்டு தொடர்களும் எதிர்பார்க்கப்படுகிறது.
Summary in English: Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.
“Manasellam” is all about emotional twists and turns that keep you glued to your seat. The characters are relatable, and the storylines hit close to home. Meanwhile, “Getti Melam” brings in a dose of comedy mixed with drama that adds a fun twist to your daily viewing routine.