உன்னை தேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமான நடிகை மாளவிகா அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை மாளவிகா ஆரம்பத்தில் பல முன்னணி தமிழ் நடிகர்களோடு இணைந்து பட வெற்றி படங்களை கொடுத்தவர்.
இதனை அடுத்து இவர் திரைப்படத்தை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டார். மேலும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்று விடுவார்.
ஆரம்பத்தில் மாளவிகா தனது குடும்ப வாழ்க்கையில் கவனத்தை செலுத்தி வந்ததை அடுத்து அண்மைக்காலமாக இணையத்தில் இவர் படு சுறுசுறுப்பாக இயங்கி வருவது புதிய பட வாய்ப்புகளை பெறவா? என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.
இதில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இளம் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப் படங்களை வெளியிட்டு காட்டுத் தீயாய் பரவ விடுகிறார்.
இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவரது அழகையும், இளமையையும் கொண்டாடி வருவதோடு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் மாளவிகா இளமையாக காட்சியளிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு புகைப்படத்திலும் அவர் மேனி அழகு கட்டுக்குழையாமல் வெளிப்பட்டிருப்பதை அடுத்து இவரது அழகிற்கு ஈடு இணை இல்லை என்ற கருத்துக்கள் வலுத்து வருகிறது.
எங்கே இவர் திரைப்பட வாய்ப்பை பெற்றுவிட்டால் தங்களுக்கு போட்டியாக வந்து விடுவாரோ? என்று சில நடிகைகள் அச்சப்படக்கூடிய வகையில் தனது அழகை கடை போட்டு காட்டிவிட்டார்.
அதுவும் கடற்கரைப் பகுதியில் எடுத்து போட்டிருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளதோடு அது மாதிரியான ஆசைகளையும் எழுப்பி விட்டது.
எனினும் சில ரசிகர்கள் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கக்கூடிய எந்த புகைப்படங்களை பார்த்து இந்த வயதில் இது தேவையா? என்பது போன்ற எதிர்மறையான கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் நடிகை மாளவிகாவின் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் மட்டுமல்லாமல் இளசுகளின் மனதிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி சலனக் குழியில் தள்ளி விட்டது.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.
Summary in English: Malavika Menon has been turning heads lately with her stunning new poses that showcase her vibrant personality and striking style. Whether she’s rocking a casual look or dressing up for an event, Malavika knows how to capture the moment perfectly. Her latest photos have a fresh vibe that’s both fun and relatable, making it easy for fans to connect with her.